அபர்ணாவின் மனதை கவர, அப்பா வங்கமொழியை கற்றார்: ஸ்ருதிஹாசன் தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஷ் இயக்கி வெளியான ‘கூலி’ படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர். அப்போது,…

விஜய்காந்த் மற்றும் விஜய் பற்றி, விஷால் அரசியல் பேச்சு..

விஜயகாந்த்தின் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ‘மகுடம்’ படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. விஷால் படக்குழுவினருடன் இணைந்து விஜயகாந்த் படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.…

‘அழகர் யானை’ படத்தின் கதைக்களம் குறித்து, இயக்குநர் விளக்கம்..

'அழகர் யானை' பட பூஜை முடிந்து, தற்போது படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதன் கதைக்களம் பற்றி இங்கே காண்போம்.. ’மரகதக்காடு’ படத்தை இயக்கிய மங்களேஷ்வரன் அடுத்து இயக்கும் படம் ‘அழகர் யானை’. விஜய் டிவி புகழ், ‘காடுவெட்டி’ விஸ்மியா, நந்தினி, ஆர்யன்,…

ரூ.600 கோடியை எட்டுமா ‘கூலி’ திரைப்படம்?: படக்குழு எதிர்பார்ப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படத்தை ‘கூலி’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம், கலவையான விமர்சனங்களால் இப்படத்தின் 2-ம் நாள் வசூலே இறக்கம் கண்டு ஆச்சரியம் அளித்தது. இதனால் எதிர்பார்த்த வசூல்…

நான் யார் என்று என்னை உணர வைத்தவர் கெனிஷா: ரவிமோகன் பெருமிதம்..

ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா மற்றும் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர். இதில்…

பிரபுதேவா-வடிவேலு இணையும் புதிய படத்தின் அப்டேட்ஸ்..

பார்த்திபன், சுந்தர்.சி, அர்ஜுன், பிரசாந்த் ஆகியோருடன் இணைந்த வடிவேலு காமெடி காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தவை. அவ்வகையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம்…

- Advertisement -

நான் ரசித்துப் பார்த்த தமிழ்ப்படம்: சச்சின் டெண்டுல்கர் ஓபன் டாக்..

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இணையத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், 'நீங்கள் அடிக்கடி படங்கள் பார்ப்பீர்களா? சமீபத்தில் நீங்கள் ரசித்த படம் எது?'என்று கேட்டார். அதற்கு சச்சின் 'நேரம்…

விஜய் சாரை மிஸ் பண்றோம்: அனிருத் ஃபீல்..

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் அரசியல் பேசும் படமான 'ஜனநாயகன்' அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் இசையமைத்துள்ள அனிருத், 'இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என விஜய் அறிவித்துள்ளதால் அவரை படங்களில்…

சச்சின், டோனியையே விமர்சனம் செய்யும்போது இவனென்ன: சிவகார்த்திகேயன் ஃபீலிங்ஸ்..

சிவகார்த்திகேயன் கேரியர் 'அமரன்' படத்திற்கு பிறகு மாஸாகி விட்டது. தற்போது மதராஸி, பராசக்தி என முன்னணி இயக்குநர்களுடன் பணிபுரிந்து வருகிறார். அவ்வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'மதராஸி' படம் செம்டம்பர் 5-ந்தேதி வெளியாகிறது.…

ஷாருக்கான் நடிக்கவிருந்த கதையில் இவன்: சிவகார்த்திகேயன் பெருமிதம்..

கோலிவுட் முதல் பாலிவுட் வரை வென்று காட்டியவர் ஏ.ஆர். முருகதாஸ். இவரது திரைப் பயணம் ஏற்ற இறக்கம் கொண்டதே. அவ்வகையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த்…