இந்த வாரம் ஓடிடி.யில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..
Author
Suresh 2509 posts 0 comments
திரையரங்குகளை போலவே ஓடிடி தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அவ்வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
சுந்தர காண்டா: வெங்கடேஷ் நிம்மலபுடி இயக்கத்தில்…
நெகட்டிவ் விமர்சகர்கள் மீது இயக்குநர் பிரேம்குமார் சாடல்..
அரவிந்த்சாமி, கார்த்தி இணைந்து நடித்த ‘மெய்யழகன்’ படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு விமர்சகர்களை கடுமையாக சாடியிருக்கிறார். இயக்குநர் பிரேம் குமார்,
'பல பேர் என்னிடம் சொன்னது என்னவென்றால், ‘மெய்யழகன்’ படத்தை மலையாளத்தில்…
அம்மா அளவுக்கு என்னால் வரமுடியாது: ஜான்வி கபூர் ஓபன் டாக்..
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க வந்து 8 ஆண்டுகளாகி விட்டது. அவரின் ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் அதை பார்த்துவிட்டு ஸ்ரீதேவி போல ஜான்வியால் வர முடியாது. ஸ்ரீதேவி மகளுக்கு அவர் போன்று அழகும் இல்லை, நடிப்புத் திறமையும்…
நடிகர் பாலா மீது அவதூறு: சீமான் காட்டம்..
நடிகர் பாலாவுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுரை வழங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
'பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகு சிலர்…
நடிகை ஸ்வேதா மேனனுக்கு எதிரான வழக்கு: கோர்ட் தடை நீட்டிப்பு..
தமிழ் சினிமாவில் நான் அவனில்லை 2, துணை முதல்வர், சிநேகிதியே, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர், கேரள மாநில நடிகர் சங்கமான ‘அம்மா’வின் தலைவராக தற்போது உள்ளார். முன்னதாக மோகன்லால் இருந்தார்.
ஸ்வேதா மேனன்,…
‘மார்கோ’ பட இயக்குநருடன் அஜித் நடிக்கும் புதிய படம்..
'தல' அஜித் 'குட் பேட் அக்லி' படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக்கப்படுவதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், 'மார்கோ’ படத்தின் வெற்றியின் மூலம்…
இப்படி கேவலப் பிறவியாக வாழணுமா?: பார்த்திபன் சூடான கேள்வி..
பார்த்திபன் தற்போது 'நான் தான் சிஎம்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இந்நிலையில்,
பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூப் சேனல் ஒன்று ஷார்ட்ஸ் வெளியிட்டுள்ளது. நடிகர் பார்த்திபன் இறைவனடி சேர்ந்தார் என்று சோக கீதத்துடன் வெளியான அந்த…
திரைப்பட கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிப்பு; முழு விவரம்..
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்படுகிறது.
கடந்த 2021, 2022, 2023 என மூன்று…
ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான வழக்கு ரத்து..
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர…
துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் அதிரடி ரெய்டு..
சொகுசு கார் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வருவாய் புலனாய்வு மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் ‘நும்கோர்' என்ற குறியீட்டுப் பெயரில் நாடு தழுவிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதில், கேரளா முக்கிய கவனம் பெற்றுள்ள நிலையில் இம்மாநிலத்தில்…