பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தில் விஜய் பட நடிகை..

பிரபாஸ், தற்போது 'தி ராஜா சாப்' மற்றும் 'பவுஜி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவை தவிர, இன்னும் பல படங்கள் அவர் கைவசம் உள்ளன. 'தி ராஜா சாப்' படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்த பண்டிகையில் விஜய்யின் ஜனநாயகம் மற்றும்…

கரூர் சம்பவம் தொடர்பாக, ஐகோர்ட்டில் விஜய் மனு தாக்கல்..

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனிடையே, கரூர் கூட்ட…

கரூர் சம்பவம் பற்றி நடிகை கயாடு லோஹர் சர்ச்சைப் பதிவா?: விளக்கம்..

'கரூர் சம்பவத்தில் எனது நண்பரை இழந்துவிட்டேன். அனைத்தும் தவெகவின் சுயநல அரசியலுக்காக. உங்கள் பசிக்கு இன்னும் எத்தனை உயிர்கள் விஜய்?' என்று நடிகை கயாடு லோஹர் பதிவிட்டதாக இணையத்தில் வைரலானது. இது தொடர்பான புகைப்படங்களும் பரவின. இது தொடர்பாக…

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை தொடர்ந்து, புதிய கதைக்களத்தில் சசிக்குமார்..

2023-ம் ஆண்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் ‘யாத்திசை’. இதன் இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு உருவானது. இவர் தற்போது ஜே.கே ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும்…

இரட்டை வேடங்களில் சன்னி லியோன் நடிக்கும் படத்தின் கதை..

வினில் வாசு இயக்கும் படத்தில் சன்னி லியோன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். 'கௌர் vs கோர்' என்பது படத்தின் பெயர். 2070-ம் ஆண்டை பின்னணியாகக் கொண்ட இப்படம், நம்பிக்கை, அடையாளம் மற்றும் உயிர்வாழ்வது குறித்து பேசுகிறது. அறிவியலும், நம்பிக்கையும்…

‘மீசையை முறுக்கு-2’ படத்தில் தாதாவாக நடிக்கிறாரா இசையமைப்பாளர் தேவா?

ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தினை சுந்தர்.சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படம்…

பவன் கல்யாண் நடித்த ‘ஓஜி’ படத்தின் அடுத்த பாகம்..

'ஓஜி' படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என்பதை பார்ப்போம்.. சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், இம்ரான் ஹாஸ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி, பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ‘ஓஜி’ படத்துக்கு வரவேற்பு…

சினிமா எனக்கு எல்லாம் கொடுத்திருக்கிறது: விக்ரம் பிரபு பெருமிதம்..

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் வழங்கப்படும் கலைமாமணி விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விருது பல ஆண்டுகளாக இயல், இசை, நாடகக் கலைக்கு சேவை செய்த கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டி வழங்கப்படுகிறது. அவ்வகையில், கடந்த 2021, 2022, 2023…

நடிகை அபிராமியின் ‘திராவிட வெற்றிக் கழகம்’: வைரலாகும் நிகழ்வு..

விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இதோ 'திராவிட வெற்றிக் கழகம்' பற்றிப் பார்ப்போம்.. கடந்த 2016 ஆம் ஆண்டு யூடிப்பில் வெளியான 'Ctrl Alt Del' என்ற சீரிஸ் மூலமாக கலைப்பயணத்தை தொடங்கிய பிக்பாஸ் புகழ் அபிராமி 2017…

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தேவாவுக்கு மரியாதை; கவுரவிப்பு..

தமிழ் சினிமாவில் கானா பாடல்களால் தனித்த முத்திரை பதித்தவர் இசையமைப்பாளர். மேலும் இவரது இசையமைப்பில் வெளியான பாட்ஷா, அருணாச்சலம், ஆசை, வாலி, நேருக்கு நேர், குஷி, காதல்கோட்டை போன்ற படங்களின் பாடல்கள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது.…