ரஜினி-கமல் இணையும் படத்தின் இயக்குநர் நெல்சனா?
Author
Suresh 2509 posts 0 comments
ரஜினி-கமல் இருவரும் தாங்கள் இணைந்து நடிப்பதை உறுதி செய்துவிட்டனர். ஆனால், இன்னும் இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கப்போவது இல்லை என பரவலாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், தற்போது நெல்சன் திலீப்குமார்…
இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு தனுஷ், ஜி.வி.பிரகாஷ் பாராட்டு..
'போர்த்தொழில்' திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் ராஜா. அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம் பெரும் பாராட்டுக்களை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில், தனுஷ் தற்போது தனது 54-வது படத்தில் கவனம்…
பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..
தெலுங்கு சினிமாவில் பிரபாஸ், ஹனு ராகவபுடி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. பெரும் பொருட்செலவில் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு தளத்தின்…
ரஜினி-கமல் இணையும் படம் குறித்து சௌந்தர்யா அப்டேட்ஸ்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' திரைப்படத்தை தொடர்ந்து 'ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. இது பற்றிய அறிவிப்பு…
‘ஆர்யன்’ திரைப்படம் பற்றி விஷ்ணு விஷால் அப்டேட்ஸ்..
பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆர்யன்’ படம் வருகிற 31-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஷ்ணு விஷாலுடன் செல்வராகவன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து விஷ்ணு விஷால்…
தன்னைப் பற்றிய கிண்டல் பதிவுக்கு, சூரி செம பதில், வைரல்..
தமிழ்த்திரையில் தொடக்கத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து, தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் சூரி. விடுதலை, கருடன், மாமன் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தார்.
தற்போது, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் 'மண்டாடி' என்ற…
ரஜினி-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்ஸ்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தை தொடர்ந்து, தற்போது நெல்சன் இயக்கத்தில் 'ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அடுத்தாண்டு ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என ரஜினி கூறியுள்ளார்.
இந்நிலையில்,…
‘பைசன்’ திரைப்படம் பார்த்து, அண்ணாமலை வெளியிட்ட பதிவு..
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான 'பைசன்’ திரைப்படம் குறித்து தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் காண்போம்..
'இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள, பைசன் -…
‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தபட அப்டேட்ஸ்..
‘மதராஸி’ படத்தை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் ரவிமோகன் வில்லனாக வருகிறார், மேலும் ஸ்ரீலீலா, அதர்வா, பசில் ஜோசப், ராணா முக்கிய கதாபாத்திரங்களில்…
‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்கள்: வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி..
பிரதீப் ரங்கநாதன் நடித்து வெளியான 'டியூட்’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பது தொடர்பாக, தனியாக வழக்கு தொடரலாம் என இளையராஜாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பதிப்புரிமை பெற்ற தனது…
