36 ஆண்டுகளுக்கு பிறகு, ரஜினி நடித்த ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. இதற்கு முன்பு ரஜினிகாந்தின் 5 படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்றுள்ளன. ரஜினியின்…

விஜய் தனது முடிவை மறுபரிசீலனை செய்வாரா?: இயக்குநர் லோகேஷ் ஆர்வம்..

மாஸ்டர்-2, லியோ-2 படங்கள் உருவாகும் வாய்ப்புண்டா? என காண்போம்.. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ‘மாஸ்டர்’ மற்றும் ‘லியோ’ என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றவை. குறிப்பாக ‘லியோ’ திரைப்படம் லோகேஷ் கனகராஜின்…

ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’ பட அப்டேட்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'மதராஸி' படத்தில் நாயகி ருக்மிணியுடன் நடித்திருப்பது ரசிகர்களுக்கு புது வித அனுபவத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இதுவரை இணையாத சிவகார்த்திகேயன் -ருக்மிணி வசந்த் முதல் முறையாக…

‘கூலி’ பட மோனிகா பாடலில் ரஜினி வராததற்கு காரணம்: லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'கூலி’ படம் வரும் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள மோனிகா பாடல் இணையத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது. குறிப்பாக இதில் சவுபின் சாகிரின் நடனம் அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளது. இப்பாடல் உருவான…

விஜய் தேவரகொண்டா நடித்த ‘கிங்டம்’ படம் கலெக்‌ஷன் விவரம்..

'கிங்டம்' படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விமர்சனங்கள் சற்று கலவையாக வந்தாலும், விஜய்…

தனுஷ் செய்த செயல், பொறுப்பற்றது: பிரபல இயக்குநர் அதிருப்தி..

பாலிவுட் பட இயக்குநர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’. 2013-ம் ஆண்டு வெளியானது. இப்படத்தின் மூலம் இந்தி திரையில் அறிமுகமானார் தனுஷ். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நாயகியாக சோனம் கபூர் என பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகி…

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் ஒரு குழந்தை மாதிரி: அனிருத் சுவாரஸ்ய தகவல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத் தெரிவிக்கையில், 'லோகேஷ்…

அபிநய்யின் மருத்துவச் செலவுக்கு, கேபிஒய் பாலா நிதியுதவி: உருக்கமான நிகழ்வு..

தனுஷ் ஹீரோவாக அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தவர் அபிநய். இவர் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக, விஜய் நடித்த 'துப்பாக்கி' படத்தில் வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு குரல் கொடுத்தவர் அபிநய் .…

ரஜினி எழுதும் சுயசரிதை பற்றி, இயக்குநர் லோகேஷ் விழிப்புணர்வு தகவல்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படப்பிடிப்பின் நடுவில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தன் சுயசரிதையை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகின்றார் என லோகேஷ் தெரிவித்தார். மேலும் அவ்வப்போது என்ன எழுதிக்கொண்டு இருக்கின்றேன் என லோகேஷிடம் ரஜினி…

புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில், சிவகார்த்திகேயன்..

தமிழ் சினிமாவில் வெளியான 'விக்ரம் வேதா’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆயினும் இப்படத்துக்கு பிறகு, புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை இயக்க புஷ்கர்-காயத்ரி…