- Advertisement -

பழிவாங்கும் படலத்தில் ‘கூலி’ தேவா தீர்த்துக் கட்டினாரா?: திரை விமர்சனம்

யாருமேயில்லாத ஒரு கூலித்தொழிலாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவனுக்கு தன் தங்கையையும் மணமுடித்து வைத்த ஒரு நல்ல மனுஷன், திடீரென எதிராளிகளால் செத்துப் போயிட்டா; அந்தக் கயவர்களை என்னங்க பண்ணலாம்? இதான்ங்க படத்தோட கதைக்கரு. விசாகப்பட்டினம்…