தனுஷின் ‘இட்லி கடை’ ருசிக்கிறதா சலிக்கிறதா?: திரை விமர்சனம்

இட்லிக்கும் பரோட்டோவுக்கும் வந்த பகை தான்ங்க கதைக்களம், இதில், தனுஷின் மச்சானாக அருண் விஜய் கர்வம், ஈகோ என மிரட்டியிருக்கிறார். தொழில் போட்டியால் சமுத்திரக்கனி தனுசை ஒழிக்க நினைக்கிறார். இறுதியில் இட்லி கடை தொடர்ந்ததா, வாடிக்கையாளரை…