மனைவியின் முதுகில் அம்பானி வீட்டு கல்யாணத்துக்கு விளம்பரம் செய்துள்ளார் அட்லீ. 

Atlee And Priya in Ambani Family Marriage : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தற்போது பாலிவுட் படங்களையும் இயக்கத் தொடங்கி பிஸியாக இருந்து வருகிறார். 

இவர் தற்போது அம்பானி வீட்டு திருமணத்தில் தனது மனைவியுடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது மனைவி பிரியாவின் முதுகில் மணமகன், மணமகள் பெயரை எழுதி அம்பானி வீட்டு திருமணம் குறித்து விளம்பரம் செய்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.