நடிகை அதிதி மேனன் தனது பெயரை நான்காவது முறையாக மாற்றியுள்ளார்.

Athithi menon changed her name 4th time – பொதுவாக திரைப்படத்துறைக்கு வரும் பெண்களில் பலரும் தங்கள் உண்மையான பெயரோடு அறிமுகம் ஆவதில்லை.

அதேபோல், பெயரை மாற்றிய பின்பும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை எனில் வேறு பெயரை மாற்றிக்கொள்வதும் அவர்கள் தயங்குவதில்லை. இதில், சிலர் எண் ஜோதிடம் உள்ளிட்ட பலவற்றையும் பார்ப்பார்கள்.

வித்யா பாலனை படுக்கைக்கு அழைத்து இவரா? – வெளியே வந்த அதிர்ச்சி உண்மை.!

இந்நிலையில் அதிதி மேனன் தனது பெயரை 4வது முறையாக மாற்றியுள்ளார். இவரின் இயற்பெயர் சாய்னா சந்தோஷ். அதே பெயரில் மலையாள தொலைக்காட்சிகளில் நடித்தார்.

அதன்பின் தமிழில் உருவான ‘நெடுநல்வாடை’ திரைப்படத்தில் ஆதிரா சந்தோஷ் என்கிற பெயரில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அப்படத்திலிருந்து அவர் விலகினார்.

அதன்பின் அதிதி மேனன் என்கிற பெயரில் ‘பட்டதாரி’ திரைப்படத்தில் அபி சரவணனுடன் நடித்தார்.

ஆனால், அபி தன்னை திருமணம் செய்து கொண்டு விட்டு ஏமாற்றி விட்டதாக சரவணன் கூறிய புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெயரையே மாற்றி கொண்ட பிரபல நடிகர் – அவரே வெளியிட்ட வேண்டுகோள்.

இந்நிலையில், தற்போது ‘மிர்னா மேனன்’ என தன் பெயரை மாற்றிக்கொண்டு மோகன் லால் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார்.