Arya Marriage Mems : கல்யாண நாள் அதுவுமா நெட்டிசன்கள் மீம்ஸ்களாக போட்டு ஆர்யாவை கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஆர்யா பிரபல நடிகையான சாயீஷாவை காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகும் இப்படியொரு கவர்ச்சி தேவையா? – சர்ச்சையை ஏற்படுத்திய நடிகையின் வீடியோ.!

ஆர்யாவுக்கும் சாயீஷாவுக்கும் கிட்டத்தட்ட 17 வயது வித்தியாசம். ஆர்யாவுக்கு தற்போது வயது 38. ஆனால் சாயீஷாவுக்கு வயது 21.

இதனை வைத்து தான் நெட்டிசன்கள் அனைவரும் ஆர்யாவை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு சில புகைப்படங்கள் உங்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

விஜயை அடுத்து பிரபல நடிகருடன் இணைந்த சன் பிக்சர்ஸ் – அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இந்த மீம்ஸ்களையெல்லாம் பார்க்கும் போது கல்யாண நாள் அதுவுமா இப்படியா வச்சு செய்வாங்க? ஆர்யா உண்மையாவே பாவம் என அவர் மீது பரிதாபம் தான் ஏற்படுகிறது.

ஆர்யாவின் திருமண மீம்ஸ் :

Arya Sayyeesha Marriage Mems Arya Sayyeesha Marriage Mems Arya Sayyeesha Marriage Mems Arya Sayyeesha Marriage Mems

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.