Priyanka Chopra

Priyanka Chopra Gallery : திருமணத்திற்கு பிறகும் இப்படியோர் கவர்ச்சி தேவையா என நெட்டிசன்கள் பிரபல நடிகையை கவர்ச்சி வீடியோவால் விளாசி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தவர் ப்ரியங்கா சோப்ரா.

இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டிற்கு பறந்த இவர் இந்தியில் கொடி கட்டி பறக்கும் நடிகையாகி விட்டார். சமீபத்தில் தான் இவர் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டார்.

வித்தியாசமான கவர்ச்சி உடையில் ஆண்ட்ரியா – வைரலாகும் புகைப்படம்.!

திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய சமூக வளையதளங்களில் கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து கொண்டு வருகிறார்.

தற்போது கூட மோசமான உடையில் இருக்கும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் பலரும் திருமணத்திற்கு பிறகும் இப்படியான கவர்ச்சி தேவையா என திட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.