Arjun Sampath On Vijay Speech
தளபதி விஜய் சீப் பப்ளிசிட்டி தேடுவதாக அரசியல் பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.

Arjun Sampath On Vijay Speech : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது.

என் கூட நடிக்க ஓகேவானு கேட்ட விஜய்.. நாளே வார்த்தையில் ஆப் செய்த விஜய் சேதுபதி – அப்படி என்ன சொல்லியிருக்கார் பாருங்க

இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்களுக்காக சட்டத்தை உருவாக்க வேண்டும், சட்டத்தை உருவாக்கி விட்டு மக்களை அடைக்க கூடாது என பேசினார், இது CAA பற்றி விஜய் பேசியதாக சிலர் கிளப்பி விட்டனர்.

இதனால் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் அர்ஜுன் சம்பத் தளபதி விஜய் மத்திய அரசுக்கு எதிராக ஆத்திரமாக பேசி சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவை பாருங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.