Vijay and Vijay Sethupathi
என் கூட நடிக்க சமந்தமா என கேட்ட விஜயை நாளே வார்த்தையில் ஆப் செய்துள்ளார் விஜய் சேதுபதி.

Vijay About Vijay Sethupathi : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மாஸ்டர்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்து முடிந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் நிறைய விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

செம எனெர்ஜியுடன் மேடையில் குத்தாட்டம் போட்ட விஜய் – இணையத்தில் வைரலாகும் வீடியோ

விஜய் சேதுபதி வில்லனாக தான் நடிக்கிறார் என்பதை உறுதி செய்த அவர் நான் முதலில் விஜய் சேதுபதியிடம் என் படத்தில் நடிக்க சம்மதமா? என கேட்டேன். அதற்கு அவர் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் என நாளே வார்த்தையில் என்னை ஆப் செய்து விட்டார் என பேசியுள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி தனக்கு பெயரில் மட்டும் இடம் கொடுக்கல, மனசுலயும் இடம் கொடுத்திருக்கார் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.