அந்த இடத்தில் குட்டி டாட்டூ போட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து மூச்சு முட்ட வைத்துள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் நடிகர் தனுஷ் பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது வரைக்கும் அடக்கமாகவே இருந்து வந்த அனுபமா பரமேஸ்வரன் கவர்ச்சியில் எல்லை மீறி போட்டோக்களை தெரிவித்துள்ளார்.
தனது முன்னழகின் அருகே டாட்டூ போட்டு அதை தெரியும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.