Annaatthe Release Date
Annaatthe Release Date

அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Annaatthe Release Date : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.

சிறுத்தை சிவா இயக்கி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. டி இமான் இசையமைக்கிறார்.

சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷா இது? கல்லூரி படிக்கும் போது பெண் தோழிகளுக்கு நடுவே அவர் கொடுத்த போஸை பார்த்தீங்களா? – புகைப்படம் உள்ளே.!

உலகம் முழுவதும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தீபாவளிக்கு ரிலீசாகுமா என்ற சந்தேகம் எழுந்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் படம் திட்டமிட்டபடி இசையும் பொங்கலுக்கு வெளியாகும் என்பது அதிகாரத்தின் ஆகியவற்றின் மூலமாக அறிவித்துள்ளனர்.

இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.