Anirudh TikTok to Vaathi Coming
Anirudh TikTok to Vaathi Coming

வாத்தி கம்மிங் பாட்டுக்கு விஜய் போலவே நடனமாடியுள்ளார் அணிருத்.

Anirudh TikTok to Vaathi Coming : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

அஜித் பிறந்தநாளில் விஜய் ரசிகர்கள் செய்த செயல் மிரண்டு போய் நிற்கும் ட்விட்டர் – இந்த அபூர்வத்தை நீங்களே பாருங்க.!

ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இப்பாட்டுக்கு டிக் டாக் செய்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்திற்கு இசை அமைத்துள்ள இசையமைப்பாளர் அனிருத் டிக் டாக் செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

https://twitter.com/VaathiComing/status/1255905984498688000?s=19