Anikha Surendhar in Live Chat

நீங்க என்ன பிராண்ட் பிரா யூஸ் பண்ணுவாங்க ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு அசால்டாக பதிலளித்துள்ளார் அணிகா.

Anikha Surendhar in Live Chat : தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் திரைப்படத்தின் தல அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா. அதன் பின்னர் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர் மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் படத்தில் நடித்திருந்தார்.

தற்போது நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையை சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

நாளைய மேட்சில், கோலி-அஷ்வினை வீழ்த்தி, தொடரை வெல்வோம் : கேப்டன் ஜோ ரூட்

இந்த நிலையில் சமீபத்தில் அனிகா ரசிகர்களுடன் உரையாடிய போது ரசிகர் ஒருவர் இந்தக் கேள்வி கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கும் ஆனாலும் உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் என கூறிவிட்டு நீங்கள் என்ன பிராண்ட் பிராவை பயன்படுத்துகிறீர்கள் என கேட்டுள்ளார்.

என் கோரிக்கையை ஏற்ற ரசிகர்களுக்கு ரொம்ப நன்றி! – உருக்கமாக பேசிய விஷால் | Vishal Thanks to Fans

இதற்கு அசால்டாக பதிலளித்துள்ளார் அனிகா. உங்களுக்கு காட்டன் பிராவை பயன்படுத்துமாறு பரிந்துரை செய்வேன். நான் Zivame போன்ற சைட்டுகளில் தான் பிராவை வாங்குவேன் என கூறியுள்ளார்.