பளபளக்கும் தொடையை காட்டி போட்டோ வெளியிட்டுள்ளார் ஆண்ட்ரியா.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருபவர் ஆண்ட்ரியா. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா சமூக வலைத்தள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

பளபளக்கும் தொடையை காட்டி போட்டோ வெளியிட்ட ஆண்ட்ரியா - வைரலாகும் போட்டோ

பெரும்பாலும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் ஆண்ட்ரியா தற்போது பீச் அருகே நின்று தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.