Anchor DD Photo
Anchor DD Photo

தொகுப்பாளினி டிடி காலில் அடிபட்டு இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Anchor DD Photo : தமிழ் சின்னத்திரை தொகுப்பாளினியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. திரையுலக பிரபலங்களுக்கு இணையாக இவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அஜித்தின் அம்மாவை பார்த்திருப்பீங்க, அப்பாவை பார்த்திருக்கிங்களா?? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்.!

தற்போது கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.

டிடியும் வீட்டில் இருந்து வந்த நிலையில் அவருக்கு காலில் அடிபட்டு உள்ளது. வாக்கிங் ஸ்டிக் உடன் புகைப்படத்தை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.