Thala Ajith With His Father
Thala Ajith With His Father

தல அஜித்தின் பெற்றோருடைய புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Thala Ajith With His Father : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக தன்னம்பிக்கையின் நாயகனாக வலம் வருபவர் தல அஜித்.

நடிப்பது மட்டும் தான் என் வேலை என இருந்து வருகிறார் அஜித். இவர் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் நாளுக்கு நாள் அஜித்தின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது.

தேவர் மகன் கெட்டப்பில் தல அஜித் இணையத்தைக் கலக்கும் மரண மாஸ் போஸ்டர்.!

மே ஒன்றில் அஜித் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட இருப்பதால் ரசிகர்கள் அதற்கான கொண்டாட்டங்களுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில் தல அஜித்தின் பெற்றோர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

தன்னம்பிக்கையின் மறு உருவமான எங்கள் தலைய கொடுத்தவர்கள் இவர்கள் தான் என ரசிகர்கள் இந்தப் புகைப்படங்களை வைரலாக்கி கொண்டிருக்கின்றனர்.