Amy Jackson Marriage
Amy Jackson Marriage

Amy Jackson Marriage : தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன். அதன் பிறகு பல படங்களில் நடித்து பிரபலமானார்.

சத்தமில்லாமல் 2-வது திருமணம் செய்துக் கொண்ட தொகுப்பாளி – வைரலாகும் மணக்கோல புகைப்படம்.!

மேலும் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய வெளிநாட்டு காதலனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதன் பின்னர் தான் கர்பமாக இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் எமி ஜாக்சன்.

இந்நிலையில் தற்போது தனது திருமணம் குறித்து பேசியுள்ள எமி, குழந்தை பெற்ற பிறகு அதுவும் 2020-ல் தான் தனக்கு திருமணம் என்று கூறி எல்லோரையும் பதறவைத்துள்ளார்.

திருமலை திருப்பதி பெருமாளை, வணங்குவதற்கு முன், யாரை முதலில் வணங்க வேண்டும். தெரியுமா உங்களுக்கு?

மேலும் இந்த திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெறவிருப்பதாகவும் இதில் நெருங்கிய உறவினர்களும் முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்பதாகவும் எமி கூறியுள்ளார்.

மேலும் திருமணத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போதே தீவிரமடைந்து வருவதாகவும் எமி தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.