Browsing tag

Yogi Babu

யோகி பாபுவை சும்மா விடக்கூடாது.. நெல்சன் இடம் சொன்ன ரஜினிகாந்த்.!!

யோகி பாபுவை சும்மா விடக்கூடாது என நெல்சன் இடம் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்ற வருகிறது. நெல்சன் திலிப் குமார் இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் பகத் பாஸில் மோகன்லால், பாலையா போன்ற […]

கண்ணனின் பணச்சிக்கலும் மனச்சிக்கலும் தீர்ந்ததா?: ‘ஏஸ்’ திரை விமர்சனம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனப்பிரச்சினை. இதற்கு பிரதான காரணம், பெரும்பாலும் பணத்தேவை. இத்தகு ‘உஷ்..’ என்ற பெருமூச்சுப் பணத்தேடலில் தீர்வு என்னவாக நிகழ்கிறது? என்பதுதான்ங்க ‘ஏஸ்’ பட கதைக்களம். இப்ப, விமர்சனத்துக்கு வருவோம்.. சிறையில் இருந்து வெளிவரும் விஜய் சேதுபதி, புதிய வாழ்க்கையை தொடங்க மலேசியா செல்கிறார். அங்கு, யோகிபாபு (அறிவு) மூலமாக ‘போல்டு’ கண்ணன் என்ற பெயருடன் கல்பனா (திவ்யா பிள்ளை) ஹோட்டலில் வேலை செய்கிறார். இந்நிலையில், தனது வீட்டிற்கு எதிரே குடியிருக்கும்- துணிக்கடையில் வேலை பார்க்கும் […]

தப்பித்து வந்த இலங்கைத் தமிழர்கள் வாழ்ந்தார்களா?: ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரை விமர்சனம்

இல்லாதோர்க்கு இயன்ற உதவிகள் செய்வோமே; கருணை உள்ளம் தானே தெய்வீகம். ஆம், வாழ்வோம், வாழ்விப்போம். மனிதநேயம் நிறைந்தே மகோன்னதமாய் உயர்வோம். இதான்ங்க, டூரிஸ்ட் ஃபேமிலி கதைக்களம். இதனை, அறிவுறுத்தும் பாடமாக எடுக்காமல் ஃபீல் குட் படமாக கொடுத்திருக்கிறார்கள். அதாவது, சசிகுமார்- சிம்ரன் கணவன் மனைவியாகவும்; மிதுன் ஜெய்சங்கர்- கமலேஷ் அவர்களது மகன்களாகவும் வாழ வழி தேடும் பயணம்தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம். இனி, இந்த குடும்பத்து நிகழ்வுகள் பார்ப்போம்.. வறுமைசூழ் நிலையில் இலங்கையில் இருந்து சசிகுமார் தனது […]

சுமோ படத்தின் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

சுமோ படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவா.இவர் ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவரது நடிப்பில் சுமோ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. ஹோசிமின் இயக்கத்திலும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படம் ஐந்து ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்க தற்போது இயக்கம் 25ஆம் தேதி வெளியானது. […]

சுமோ படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

சுமோ படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சிவா.இவர் ரசிகர்களால் அகில உலக சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்.இவரது நடிப்பில் சுமோ என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. ஹோசிமின் இயக்கத்திலும் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. 2019 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படம் ஐந்து ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் இருக்க தற்போது இயக்கம் 25ஆம் தேதி வெளியானது. […]