Browsing tag

viral

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சிம்பு போட்ட பதிவு..!

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து சிம்பு பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் கலைப்புலி எஸ் தானு தயாரிக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்து வருகிறார் மேலும் […]

கடைசி கட்ட சவால்களை சமாளித்து வருகிறேன்.. துருவன் நட்சத்திரம் படம் குறித்து பேசிய கௌதம் மேனன்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்து பேசியுள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன் இவரது இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் சில காரணங்களால் ரிலீசில் தாமதம் இருந்து வருகிறது. விக்ரம் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்த […]

ஜனநாயகன் டிசம்பர் மாதம் தானா? பிரபல நிறுவனத்தின் பதிவால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்து இருந்தனர். ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் வெளியாகவில்லை. படக்குழு மேல்முறையீடு செய்தும் எந்த ஒரு முடிவும் கிடைக்காததால் தற்போது ரிலீஸ் தேதியை தேடி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர். இது விஜயின் கடைசி […]

திருமணம் படத்தை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை.. பாரபட்சம் பார்ப்பதாக இயக்குனர் சேரன் வேதனை.!!

திருமணம் படத்தை தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை என சேரன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திருமணம் இயக்குனர் சேரன் எழுதி இயக்கி நடித்த இந்தப் படத்தில் உமாபதி ராமையா, காவியா சுரேஷ், தம்பி ராமையா, எம் எஸ் பாஸ்கர், சுகன்யா ,மனோபாலா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். திருமணத்தின் போது ஏற்படும் செலவை எவ்வாறெல்லாம் குறைக்கலாம் என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் மாநில […]

என் மகன் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவான்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்.!!

என் மகன் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவான் என சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். தற்போது இவரது தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் […]

தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.!!

தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து புத்தகம்,ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், தர்மதுரை, வடசென்னை, கானா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல படங்களின் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது […]

என்னைக்கு இருந்தாலும் விஜய் என்னோடு தம்பி.. குஷ்பூ பேச்சு.!!

என்னைக்கு இருந்தாலும் விஜய் என்னோட தம்பி என்று பேசி உள்ளார் குஷ்பூ. தமிழ் சினிமாவில் 80s மற்றும் 90s களின் முன்னணி நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. தற்போது தயாரிப்பாளராகவும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் குஷ்பூவிடம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. விஜயால் ஏதாவது பாதிப்பு வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ படம் நடிக்க மாட்டேன்னு சொன்னாலும் அதுதான் எனக்கு பாதிப்பு என்று பேசி […]

இன்ஸ்டா போஸ்டால் சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகை அர்ச்சனா..!

இன்ஸ்டா போஸ்டால் சீரியல் நடிகை அர்ச்சனா சர்ச்சையில் சிக்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று டைட்டிலையும் வென்று இருந்தார். அதேபோல் விஜய் டிவியும் பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலமான அருண் பிரசாத் மற்றும் அர்ச்சனா இருவரும் காதலித்து வருவதாகவும் சமீபத்தில் அவர்களுக்கு கோலாகலமாக நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. சமூக […]

வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்.!!

வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா பேசி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. அதாவது வதந்திகளை பரப்புவோர்க்கு பதிலளிதால் அவர்களை ஊக்குவைப்பது போல […]

நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி.. நடிகை தேவயானி ஓபன் டாக்.!!

நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி எனக் கூறியுள்ளார் தேவயானி. தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து சில தொடர்களிலும் நடித்த இவர் மீண்டும் வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3 பிஎச்கே என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தேவயானி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றை பேசி இருப்பது தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது நான் […]