Browsing tag

viral

புடவையில் தேவதை போல் இருக்கும் ஷாலின் சோயா.. க்யூட் போட்டோஸ் இதோ..!

புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷாலின் சோயா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் ஷாலின் சோயா. சமூக வலைதளங்களில் ஆக்டிவா இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியேற்று உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து […]

SK 23 படம் குறித்து வெளியான தரமான அப்டேட். எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

எஸ்.கே 23 படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் மிரட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த […]

கங்குவா லாபமா?நஷ்டமா? பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்..!

கங்குவா திரைப்படம் லாபமா? நஷ்டமா? என்பதை குறித்து பேசி உள்ளார் பிரபல தயாரிப்பாளர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியானது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. மேலும் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கருணாஸ், நட்டி நடராஜன், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மிகுந்த […]

ஷாப்பிங் டாஸ்க்.. டென்ஷனில் போட்டியாளர்கள்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது. போட்டியாளர்களின் […]

விஷால் பற்றி பேசிய ஆனந்தி..வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடக்கிறது. போட்டியாளர்களின் […]

முதுகை காட்டி போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால். லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

முதுகை காட்டி போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி அகர்வால். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதனைத் தொடர்ந்து காலா, விசுவாசம், அரண்மனை 3 போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முதுகு மற்றும் இடுப்பை காட்டி விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் […]

தொடரும் அமரன் படத்தின் வசூல் சாதனை.. இதுவரை எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் வசூல் சாதனை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து உருவான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனும், சாய் […]

நடந்து முடிந்த சுந்தரி சீரியல் கிளைமாக்ஸ்.. இறுதிக்கட்ட சூட்டிங் பாட்டில் கண் கலங்கிய சீரியல் டீம்.. வீடியோ இதோ!!

சுந்தரி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த வாரத்தில் கூட டாப் 10 டிஆர்பிஎல் ஐந்தாவது இடத்தை பிடித்தது சுந்தரி சீரியல் தான். ஆனால் சமீபமாக இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. சுந்தரிக்கும் வெற்றிக்கும் திருமணம் நடந்து முடிவது போல இறுதி காட்சி எடுக்கப்பட்டுள்ளது. சீரியல் முடிந்த உடன் அனைவரும் கட்டிப்பிடித்து […]

நிழல் போல நீயும், நடை போட நானும்.. குழந்தைகளுடன் விக்கி நயன்..!

குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவரும் அறிந்ததே. இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குழந்தைகள் […]

பாவாடை தாவணியில் கொள்ளை அழகு..இணையத்தை கலக்கும் ஹன்சிகா..!

ஹன்சிகா மோத்வானி லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி.இவர் தமிழில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2,மான் கராத்தே,அரண்மனை 2,புலி,போன்ற பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது பாவாடை தாவணியில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் […]