சத்யாவை வெளுத்து வாங்கும் விஜயா, பாக்யாவை அசிங்கப்படுத்திய இனியா, பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து நடக்கப்போவது என்ன?
பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் நகர்ந்து வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி முத்துவின் போனை எடுத்து அதில் இருக்கும் சத்யாவின் வீடியோவை விஜயாவிடம் காட்டுகிறார். இதனால் உச்சகட்ட கோவம் அடைந்த விஜயா மீனாவின் வீட்டுக்கு வந்து சத்யாவை வெளுத்து வாங்குகிறார். […]