Browsing tag

VidaaMuyarchi Movie

விடாமுயற்சி : 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]

நடிகர் சூரிக்கு ‘மாமன்’ பட ஷூட்டிங்கில் வந்த மலரும் நினைவுகள்

நினைவுகள் ரணமாகவும் இருக்கும், சுகமாகவும் இருக்கும். அது அன்றைய நிகழ்வுகளை பொறுத்து ஏற்படுகிறது. அவ்வகையில், சூரியின் நினைவலைகள் இதோ.. ‘விலங்கு’ இணைய தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிய ராஜ், அடுத்து இயக்கும் படத்துக்கு ‘மாமன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் சூரியுடன் ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயப்பிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் என பலர் நடிக்கின்றனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் […]

விடாமுயற்சி : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ!!

விடாமுயற்சி படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மகிழ் திருமேனி இயக்கத்திலும், லைகா நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, அர்ஜுன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி […]

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்தின் இளமைத் தோற்றம் பற்றி ஆரவ் பகிர்வு

‘பயிற்சியும் முயற்சியும் முறையாக தொடர்ந்தால், இலக்கை அடையலாம்’ என்பதுபோல ‘தல’ அஜித்தின் எடை குறைப்பு பற்றி ஆரவ் கூறியதாவது: அஜித் தன்னுடைய ரசிகர்களை அதிகமாக சந்திக்காத நிலையிலும், அவர்கள் அஜித்தை அதிகமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இதேபோல, ரசிகர்கள் மீதான அஜித்தின் புரிதலும் ஆச்சர்யப்பட வைக்கிறது என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார். ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் வேட்டையும் தொடர்ந்து வருகிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக, இயக்குனர் மகிழ் திருமேனி, ஆரவ் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த […]

‘விடாமுயற்சி’ கதையை அஜித் செலக்ட் செய்ய காரணம் என்ன?: மகிழ் திருமேனி விளக்கம்

‘விடாமுயற்சி’ படத்தின் ‘கதை வந்த கதை’ குறித்து இயக்குனர் மகிழ் கூறியவற்றை காண்போம்.. ‘தல’ அஜித், திரிஷா இவர்களுடன் அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுபோலவே வசூலிலும் எதிரொலிக்கிறது. இந்நிலையில், இயக்குனர் மகிழ் திருமேனி கூறியதாவது; ‘அஜித் நடிகர் மட்டும் அல்லாமல், கார் ரேஸ் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது தெரிந்ததே. பைக்கில், பல நாடுகளுக்கு டிரிப் அடிப்பவர். தற்போது ‘அஜித்குமார் […]

முழுக்க முழுக்க மசாலா தெறிக்கும் ‘குட் பேட் அக்லி’ டீசர் வெளியீடு எப்போது?

தனக்கு பிடித்த கதையில் அஜித் நடித்தார். மகிழ் இயக்கினார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இனி, வருவது.. முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் ‘குட் பேட் அக்லி’. இப்பட டீசர் பற்றிய தகவல் பார்ப்போம்.. ‘தல’ அஜித்துக்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் ரசிகர்கள் திரிஷாவை எதிர்பார்த்துள்ளனர். ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். […]

‘என் வழி திரிஷா வழி’: முரட்டு சிங்கிளாக ரெஜினா கெரியர்

‘என் வழி திரிஷா வழி’ என்கிறாரோ ரெஜினா? இது பற்றிய முகூர்த்த விவரம் பார்ப்போம். ‘கண்ட நாள் முதல்’ திரைப்படம் மூலம் 2005-ஆம் ஆண்டு நடிகையாக தனது திரைப்பயணத்தை துவங்கினார். இந்த படத்தை தொடர்ந்து, அழகிய அசுரா படத்தில் நடித்தார். பிரபலமாக வாய்ப்பில்லை. பின்னர், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்தார். இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படம் வெற்றிப்படமாக அமைந்தபோதும், தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இந்நிலையில் தான், ரெஜினா […]

“இன்ஸ்டா ஸ்டோரி” விக்னேஷ் சிவனின் ‘விடாமுயற்சி’ திருவினை ஆகுமா?

விரைவில், இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘தல’ அஜித்திடம் கதை சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படின்னா.. விஷயம் இப்டி.! அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பற்றி விக்னேஷ் சிவன் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி, படத்துக்கு எதிரான கருத்தை கொண்டுள்ளதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்துக்கான விமர்சனத்தையே விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார். விக்னேஷும் அஜித்தின் தீவிர ரசிகர் தான். எந்தவொரு படம் வந்தாலும் முதல் நாளே தியேட்டருக்கு கிளம்பிப் போய் படத்தை பார்த்துவிடுவார். […]

அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனங்கள் இதோ..!

அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதியான இன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. ரசிகர்கள் திரையரங்கையே தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர். மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் திரிஷா, அர்ஜுன் , ரெஜினா போன்ற பல […]

‘தல’ நடிச்ச ‘விடாமுயற்சி’ கலெக்‌ஷன் ஸ்பீடு; ஸ்பெஷல் ஷோ பெர்மிஷன் படுஜோரு..

‘விடாமுயற்சி’ பட முன்பதிவு மற்றும் சிறப்பு அனுமதி பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ நாளை திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. முதல் நாளே படத்தை பார்த்துவிடும் ஆர்வத்தில் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் முதல் நாள் ஷோக்களுக்கான டிக்கெட் முன்பதிவு மூலம் மட்டும் ரூ.12 கோடி கிடைத்திருக்கிறது. மேலும், வார இறுதி நாட்களில் பலரும் டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்கிறார்கள். அதன் மூலம் ஒரு ரூ. 23 கோடி கிடைத்திருக்கிறது. நீண்ட காலமாகவே ரசிகர்கள் இப்படத்திற்காக காத்திருக்கும் […]