‘விடாமுயற்சி’ படம் பார்த்துவிட்டு, ரெஜினாவுக்கு அனிருத் “உம்மா” கொடுத்தாரா?
சர்ச்சைகள் பல வடிவங்களில் வரும் என்பது தெரிந்ததே. அவ்வகையில் அனிருத்துக்கு வந்த நிகழ்வு பார்ப்போம்.. தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக உருவாகி இருக்கிறார் அனிருத். இந்நிலையில், இவரைப் பற்றிய சர்ச்சைகளும் தொடர்கிறது. குறிப்பாக நடிகை ஆண்ட்ரியாவை அவர் காதலித்தபோது இருவரும் லிப்லாக் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து, சிம்புவுடன் சேர்ந்து ‘பீப் சாங்’ பாடலுக்கு இசையமைத்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது எந்தவித சர்ச்சையிலும் சிக்காமல் பிஸியான மியூசிக் டைரக்டராக வலம் வருகிறார். […]