Browsing tag

Vaanavedikkai

சண்முகபாண்டியன் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ படப்பிடிப்பில் எல்.கே. சுதீஷ் எம்.பி.!

‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் 25-வது நாள் படப்பிடிப்பு சென்னை ECR பகுதியில் உள்ள நட்சத்திர பங்களா ஒன்றில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சண்முக பாண்டியன், ஷிவானி ராஜசேகரன், ஜெயப்பிரகாஷ், சாரா, கும்கி அஸ்வின், பிக்பாஸ் சுபிக்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரும் எம்.பியுமான எல்.கே. சுதீஷ் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் வருகை தந்து படக்குழுவினரை சந்தித்தார். இயக்குநர் திரு மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்வி ஆகியோர் காட்சிகளை படமாக்கும் விதத்தை நேரில் […]

சண்முக பாண்டியன் நடிக்கும் ‘வாணவேடிக்கை’ இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில், எல்.கே. சுதீஷ் எம்.பி. தயாரிக்கும் ஒன்பதாவது திரைப்படமான ‘வாணவேடிக்கை’ இன்று சென்னையில் பூஜையுடன் இனிதே தொடங்கியது. நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படம், குடும்ப உணர்வுகளும் வணிக அம்சங்களும் கலந்த திரைப்படமாக உருவாகிறது. படத்தின் தொடக்க விழாவில், பிரேமதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். தயாரிப்பாளர் எல்.கே. சுதீஷ் எம்.பி.யின் மனைவி பூர்ண ஜோதி கிளாப் அடித்து முதல் காட்சி படமாக்கப்பட்டது. ‘நான் சிகப்பு […]