Browsing tag

update

மாஸ்க் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

மாஸ்க் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது வெள்ளி திரையில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் கவின். இவரது நடிப்பில் நேற்று மாஸ்க் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது அறிமுக இயக்குனரான விகர்ணன் அசோக் இந்த படத்தை இயக்கியிருந்தார்.மேலும் ஆண்ட்ரியா, சார்லி, பவன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.ஜி.வி பிரகாஷ் இசையில் உருவான இந்த திரைப்படம் மக்கள் […]

ஜனநாயகன் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா?வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் மமிதா பைஜூ,பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?வெளியான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.இது மட்டும் இல்லாமல் மமிதா பைஜூ,பாபி தியோல், பிரியாமணி, பூஜா ஹெக்டே போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் அடைத்துள்ளனர். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான […]

பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகும் புதிய படம்.. வெளியான சூப்பர் தகவல்.!!

பிரதீப் ரங்கநாதன் நடிக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவரது நடிப்பில் சமீபத்தில் டியூட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் 100 கோடிக்கும் மேல் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இவரின் அடுத்த படத்திற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இவர் நடிக்கப் போகும் அடுத்த படத்தை […]

கல்யாணம் கொடுத்த ஐடியா..சந்தோஷத்தில் நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அந்த அரைவேக்காடு அசோகனை நாம் பார்த்துக்கிறேன் என்று சொல்லி புடவையை கல்யாணம் சுற்றிக் கொண்டிருக்கிறார் மறுபக்கம் மாதவி சூர்யா ரூமில் வந்து இந்த […]

மீனாவின் நடவடிக்கையால் முத்துவுக்கு வரும் சந்தேகம், மனோஜ் எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனாவின் நடவடிக்கையால் முத்துவுக்கு சந்தேகம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா குடும்பத்தினர் முன் ரோகிணியை உயர்ந்து பேசுகிறார் இது மட்டும் இல்லாமல் எனக்கு இருக்கிற மருமகள்களையே ரோகினி தான் ரொம்ப பிடிக்கும் என்று சொல்ல அனைவரும் சென்று விடுகின்றனர் பிறகு அண்ணாமலை விஜயாவிடம் நீ மனோஜ்க்கு ரொம்ப சப்போர்ட் பண்ணாத அவ என்ன பண்றான்னு கேட்டுட்டு எதுவா இருந்தாலும் பண்ண […]

மறுமணம் செய்து கொள்ளாதது ஏன்? காரணத்தை சொன்ன நடிகர் பார்த்திபன்.!!

மறுமணம் செய்து கொள்ளாதது குறித்த காரணத்தை கூறியுள்ளார் பார்த்திபன். தமிழ் சினிமாவில் சிறந்த நடிகரும் இயக்குனர் ஆக பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் பார்த்திபன். கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழில் புதிய பாதை உள்ளே வெளியே ஹவுஸ் ஃபுல், யுவன், குடைக்குள் மழை, விந்தகன், ஒத்த செருப்பு, கதை திரைக்கதை வசனம் இயக்கம் ,போன்ற படங்களை இயக்கி நடித்துள்ளார். நடிகை சீதாவை திருமணம் செய்து […]

கார்த்தி நடிக்கும் வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா? வெளியான தகவல்.!!

கார்த்தி நடிக்கும் வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி.இவரது நடிப்பில் சமீபத்தில் மெய்யழகன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அரவிந்த்சாமி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்தில் கார்த்தி நடித்து முடித்துள்ளார் கீர்த்தி செட்டி,சத்யராஜ், ராஜ்கிரன் போன்ற பல பிரபலங்கள் […]

நந்தினி போடும் பிளான், சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் விஜி கேட்ட கேள்விக்கு சுந்தரவல்லி கடுப்பாகி திட்டுகிறார். அவ இந்த வீட்டுக்கு மருமகளாய் இருக்க எந்த தகுதியும் கிடையாது. இது என்னோட வீடு […]

குழப்பத்தில் இருக்கும் மீனா, முத்துவிடம் ரோகினி கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா குழப்பத்தில் இருக்க முத்துவிடம் ரோகிணி கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி அவரது வாழ்க்கையில் நடந்த கடந்த கால அனுபவத்தையும் மனோஜ் திருமணம் செய்து கொண்ட விஷயத்தையும் மீனாவிடம் சொல்லுகிறார் நீ உண்மையை மறைக்கறதுக்கு ஆயிரம் காரணம் உன்னுடைய பக்கம் இருக்கலாம் ஆனா என்னோட மனசாட்சிக்கு நான் என்ன பதில் சொல்றது இந்த வீட்ல இருக்கிறவங்க கிட்டையும் குடும்பத்துலையோ நான் […]