முதல் நாள் வசூலில், ‘தெறி’ படத்தை விட ‘பேபி ஜான்’ திரைப்படம் பின்னடைவு
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘தெறி’ படத்தை விட, ‘பேபி ஜான்’ படம் கலெக்ஷனில் பின்னடைந்த தகவல் பார்ப்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், விஜய் நடித்து, அட்லி இயக்கிய ‘தெறி’ திரைப்படம் ரூ.75 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தில் ராதிகா, மகேந்திரன், பிரபு, மனோபாலா உள்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. தற்போது இந்த படத்தின் ரீமேக், ஹிந்தியில் அட்லி தயாரிப்பில், […]