Browsing tag

Thalapathy Vijay

விஜய்யின் அரசியல், அஜித்தின் கார் ரேஸ் குறித்து, வடிவேலு வாய்ஸ்..

விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்விக்கு வடிவேலு அளித்துள்ள சாமர்த்திய பதில் பார்ப்போம்.. விஜய் தவெக கட்சி தொடங்கி அரசியலில் களமிறங்கினாலும், தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். அவர் நடிப்பிலிருந்து விலகக்கூடாது எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபக்கம், அஜித் கார் ரேஸிற்கு போனாலும் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, வைகைப்புயல் வடிவேலுவிடம் அஜித் மற்றும் விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. ‘விஜய் அரசியல் கட்சி துவங்கி விட்டார், அதைப் பற்றி உங்கள் […]

தளபதி விஜய்யின் கடைசிப்படம் ஓடிடி.யில் விலை போகுமா? வெயிட்டிங்..

வீட்டுக்கொரு மரம் வளர்க்கப்படுகிறதோ இல்லையோ, ஓடிடி.தளம் வளர்ந்து வருகிறது என்பதே உண்மை. இது குறித்த விவரம் வருமாறு: தியேட்டர்களுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸ் போல ஓடிடி.யில் வெளியாகும் படங்களுக்கும் ரெஸ்பான்ஸ் கிடைப்பதால், முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடி. விலைபோக விரும்புகின்றன. பொதுவாக, குடும்ப பட்ஜெட் காரணமாகவும், சில ரசிகர்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும்போது குடும்பத்தோடு படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், 4,5 ஓடிடி தளங்கள் மட்டுமே இருந்த நிலை தற்போது சுமார் 10-க்கும் மேற்பட்ட […]

விஜய் நடிக்கும் கடைசிப்படம், தெலுங்கு ரீமேக் படமா? முழுக்க முழுக்க அரசியல் படமா? விவரம்..

தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி-69’ படம் குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. தெலுங்கு சினிமாவில், பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவத் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் தான் ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69’ என சிலர் கூறி வருகின்றனர். ஆனால், இதெல்லாம் வெறும் வதந்தி என்றும், ரீமேக் படம் இல்லை என்றும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில், ‘விஜய் இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் களமிறங்க இருப்பதால், கண்டிப்பாக ‘தளபதி 69′ திரைப்படம், ஒரு அரசியல் […]

அரசியல் பேசும் விஜய்யின் கடைசிப் படம்; தேர்தல் பிரசாரத்திற்கு துணைபுரியுமா?

தளபதி விஜய் நடிக்கும் கடைசிப் படத்தின் அப்டேட்ஸ் குறித்துப் பார்ப்போம்.. தளபதி விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கும் ‘தளபதி 69’ படத்தில், பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் ஷூட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் நிறைவடையும் எனவும், வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் கடைசிப் படம் என்பதால், ரசிகர்கள் மட்டுமின்றி கட்சி பிரமுகர்களும் அரசியல் சார்ந்து எதிர்பார்க்கின்றனர். இப்படத்தின் ‘டைட்டில்’ மக்கள் நலன் […]

வன்கொடுமைகளை கண்டு, வேதனைக்கு ஆளாகிறேன்: விஜய் கைப்பட எழுதிய கடிதம்..

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து, விஜய் கைப்பட எழுதியுள்ள கடிதம் வருமாறு: தற்போது விஜய், ஹெச்.வினோத் இயக்கத்தில் தனது 69-வது படத்தில் நடித்து வருகிறார். அதில், பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். இப்படத்தை முடித்துவிட்டு, முழுநேர அரசியல் பணிகளில் விஜய் இறங்குகிறார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்.. ‘அன்பு தங்கைகளே கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு […]

கில்லி படத்தை தொடர்ந்து ரீ ரிலீசுக்கு தயாராகும் சச்சின்.. எப்போது தெரியுமா?

கில்லி படத்தை தொடர்ந்து சச்சின் திரைப்படம் ரி ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் கில்லி. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இந்த வருடம் இந்த படத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆனால் எதிர்பாராத அளவிற்கு இந்த படம் அமோக வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் […]

விஜயகாந்துக்கு நினைவஞ்சலி செலுத்த, விஜய் ஏன் வரவில்லை?: வைரலாகும் விமர்சனங்கள்..

கேப்டன் குரு பூஜைக்கு விஜய் வராததால், கடும் விமர்சனங்கள் பெருகி வருகிறது. இது பற்றிய விவரம் காண்போம்.. கேப்டன் விஜயகாந்த் குரு பூஜைக்கு விஜய் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. முன்னதாக, விஜய்காந்த்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் பிரேமலதா விஜயகாந்த்தின் சகோதரர் சுதீஷ் என இருவரும் நேரில் சென்று விஜய்க்கு அழைப்பிதழ் வழங்கினர். இந்தச் சந்திப்பின்போது விஜய் வருவதாக உறுதி அளித்துள்ளார். இச்சூழலில், விஜய் வராதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நேரில் வரமுடியாத நடிகர்கள், […]

சூர்யா-விஜய் குறித்து இயக்குனர் பாலா பேச்சு; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி..

அலைகள் ஓய்ந்தாலும் சர்ச்சைகள் ஓய்வதில்லை. அது சரி, பழுத்த மரம்தானே கல்லடி படும். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. பாலுமகேந்திரா திரைக்கூடத்திலிருந்து வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் இயக்குநர் பாலா. தற்போது, இவர் இயக்கத்தில் அருண்விஜய் நடித்துள்ள ‘வணங்கான்’ படம் ஜனவரி 10-ந்தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் நிலையில், படத்தைப் பற்றியும்; முன்னதாக விஜய் கலந்துகொண்ட நிகழ்ச்சி பற்றியும் பாலா தெளிவுறுத்தியதாவது: ‘வணங்கான்’ படத்தில் பிரச்சினை ஏற்பட்டதால், படத்திலிருந்து சூர்யா […]

‘சச்சின்’ – ‘வாடிவாசல்’ ஷூட்டிங் வொர்க் குறித்து, கலைப்புலி எஸ்.தாணு அப்டேட்

தளபதி விஜய் நடித்த ‘சச்சின்’ மற்றும் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படங்கள் குறித்து, வெளியான புதிய தகவல் பார்ப்போம்.. திறன்மிகு இயக்குனரான வெற்றிமாறன் ‘விடுதலை-2’ படம் திரையங்குகளில் ரிலீஸான நிலையில், விரைவில் ஓடிடி.யில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, ‘வாடிவாசல்’ படப்பணிகளில் சூர்யா இணைகிறார். இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இச்சூழலில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விஜய்யின் ‘கில்லி’ படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு கலெக்‌ஷன் அள்ளிய நிலையில், […]

ஏ.ஆர்.முருகதாஸ்-சல்மான்கான் கூட்டணியில் ‘சிக்கந்தர்’ படம் டீசர் வெளியீடு: எப்போ தெரியுமா?

பாலிவுட்டில் ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் ‘சிக்கந்தர்’ பட டீசர் வெளிவரும் விவரம் பற்றி பார்ப்போம்.. கோலிவுட்டில் அஜித் நடிப்பில் ‘தீனா’ படத்தின் மூலம் தனித்த முத்திரை பதித்து ரமணா, கஜினி, துப்பாக்கி என பல படங்களை இயக்கி மாஸ் இயக்குனராக பறந்து கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது டோலிவுட், பாலிவுட் என பிஸியாக இருக்கும் இவர் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தின் டீசர் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. பான் இந்தியா படமாக உருவாகும் இந்தப் […]