Browsing tag

Thagappan

ஜீவா நடிக்கும் தகப்பன் பட முதல் சிங்கிள் தங்கபுள்ள வெளியீடு!

நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தகப்பன்’. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இப்பாடலை வெளியிட்டுள்ளார். மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ள இப்பாடலுக்கு பாடலாசிரியர் பா. விஜய் வரிகள் எழுதியுள்ளார். முருகவேல் இப்பாடலைப் பாடியுள்ளார். தந்தை – மகன் உறவின் ஆழம், பிரிவின் வலி மற்றும் தந்தையின் அளவற்ற அன்பை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமாக இப்பாடல் […]

ஜீவா நடிக்கும் “தகப்பன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனைப் புதிய போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு உருவாகி வருகிறது. அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்பக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. […]

40 நாட்களில் நிறைவடைந்தது ஜீவாவின் தகப்பன் படப்பிடிப்பு!

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. 45 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், படக்குழுவினரின் சிறப்பான ஒத்துழைப்பால் வெறும் 40 நாட்களிலேயே படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இப்படம், அப்பா – மகன் உறவு, குடும்பப் பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆழமான குடும்பக் கதையாக […]

ஜீவா நடிக்கும் தகப்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. போஸ்டரிலேயே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களமும், கிராமத்து மண்வாசனையும் பிரதிபலிப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இயக்குநர் ரா. வெங்கட் இயக்கும் இந்த திரைப்படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா–மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆழமான குடும்பக் கதையாக […]

ஜீவாவின் “தகப்பன்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகும் தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ திரைப்படத்தை இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மதுரையில் நடைபெற்ற பூஜை விழாவில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டு படத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். ஜீவாவுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் இந்தப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை […]