Browsing tag

tere ishk mein movie

திரையுலகில், தனுஷ் நிகழ்த்தியுள்ள புதிய சாதனை..

தமிழ் சினிமாவில், பன்முகத் திறமையாளராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். அவர் இயக்குநராக அறிமுகமான ‘ராயன்’ படம் 150 கோடி ரூபாய் வசூலை கடந்தது. தெலுங்கிலும் ‘குபேரா’ படத்தில் நடித்து தனுஷ் சாதனை படைத்தார். சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த இப்படம் தமிழிலும் வெளியாகி இருந்தாலும், நேரடி தெலுங்கு படமாகும். இப்படத்தில் தன் அசாத்திய நடிப்பு திறனை மேலும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருந்தார் தனுஷ். அப்படம் தமிழில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்ற போதும் தெலுங்கு […]

நிலைமை மோசமாகி வருகிறது: தனுஷ் பட ஹீரோயின் கவலை..

பாலிவுட்டில் தனுஷ் நடித்த ‘தேரே இஷ்க் மே’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார் கிரித்தி சனோன். இப்படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது. இதற்கிடையில், இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்வு நடந்தது. இந்த நிகழ்வில் பேசிய கிரித்தி, டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், ‘டெல்லியில் காற்று மாசுபாடு மோசமாகி வருகிறது. நான் ஒரு டெல்லிவாசி. கடந்த காலத்தில் அது எப்படி இருந்தது என்பது எனக்குத் தெரியும், இப்போது அது மோசமாகி வருகிறது. இதைத் […]

வரமும் சாபமும் உணர்ந்தேன்: தனுஷ் பேச்சு வைரல்..

கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார் தனுஷ். அவ்வகையில் இவரது நடிப்பில் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில், துபாயில் வாட்ச் விளம்பர நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் தனுஷ். அப்போது அங்கிருந்த விருந்தினர்கள், ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் உருவான விதம் மற்றும் உலகளாவிய வெற்றி குறித்து தனுஷிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு தனுஷ், ‘நகைச்சுவையாக உருவாக்கப்பட்ட பாடல் தான் ‘ஒய் திஸ் கொலவெறி’. அதில் பணிபுரிந்துவிட்டு அப்படியே […]

காதல் பற்றி தனுஷ்-கீர்த்தி சனோன் கருத்து: எது சரி? நெட்டிசன்ஸ் விவாதம்..

கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார் தனுஷ். அவ்வகையில், உருவான ‘தேரே இஷ்க் மெய்ன்’ படம் வருகிற 28-ந்தேதி வெளியாகிறது. ஆனந்த்.எல்.ராய் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், சங்கர் என்ற கதாபாத்திரத்திலும் நாயகியான கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இது காதலும் காதல் சார்ந்த மோதலும் கலந்த கதையாகும். இந்தப் படம் குறித்து தனுஷ் கூறும்போது, […]

இரவு நேரத்தில் பைக்கில் கீர்த்தியுடன் தனுஷ் டிராவல்: வைரலாகும் நிகழ்வுகள்

சில வருடங்களாக அடுத்தடுத்த கமிட்மென்ட்களில் தனுஷ் தன்னை மிக பிஸியாக வைத்திருக்கிறார். அவ்வகையில் அவரது பாலிவுட் ஷுட் அப்டேட் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படம் முடிவடைந்த நிலையில், பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஸ்க் மெஸ்க் (Tere Ishk Mein) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஒரு மாதமாக, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்றதை அடுத்து, தற்போது டெல்லியில் லவ் சீன் படமாக்கப்பட்டு […]