Browsing tag
Nelson Speech at Bloody Beggar Pre Release Event
ஆர்.ஜே பாலாஜி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. தீயா வேலை செய்யணும் குமாரு, வடகறி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர் ஆர் ஜே பாலாஜி. இவர் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் இரண்டாம் பாகம் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அந்த படத்தை சுந்தர் சி இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ […]
நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவில் சிறிது காலம் ஓய்விற்கு பிறகு மிகப்பெரிய கம்பேக் கொடுத்திருக்கிறார். 90ஸ்களில் ஃபேவரட் நடிகையாக இருந்தது மட்டுமில்லாமல் தற்போது வரை ரசிகர்களின் மனதில் நீங்காமல் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம். இன்று பிறந்தநாள் காணும் நடிகை ஜோதிகாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அவரது […]
வித்தியாசமான உடையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சியான் விக்ரம்.இவரது நடிப்பில் தங்கலான் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் மாளவிகா மோகனன். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும்இவர் அவ்வபோது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் […]
மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அமலாபால். சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால். அதனைத் தொடர்ந்து மைனா, தெய்வத்திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என பல படங்களில் நடித்து பிரபலமானார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருப்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் இவரது ஆண் நண்பரை திருமணம் செய்து கொண்டு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் “இலை” என்று பெயர் வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக […]
வில்லங்கமான கேள்வியாவே கேக்குறாரே ! 😅 – Aalan Movie Team Interview | Vetri