Padayappa Re-Release Trailer
Padayappa Re-Release Trailer | Superstar | Rajinikanth | Padayappa | Thalaivar | KS Ravikumar
Browsing tag
Padayappa Re-Release Trailer | Superstar | Rajinikanth | Padayappa | Thalaivar | KS Ravikumar
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் […]
யாருமேயில்லாத ஒரு கூலித்தொழிலாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவனுக்கு தன் தங்கையையும் மணமுடித்து வைத்த ஒரு நல்ல மனுஷன், திடீரென எதிராளிகளால் செத்துப் போயிட்டா; அந்தக் கயவர்களை என்னங்க பண்ணலாம்? இதான்ங்க படத்தோட கதைக்கரு. விசாகப்பட்டினம் துறைமுகத்தில், தங்கக்கடத்தலில் ஈடுபடுகிறார் (நாகர்ஜுனா) சைமன். இவருக்கு வலதுகையாக இருப்பவர் (சவுபின் சாகிர்) தயாள். போலீசுக்கு தகவல் சொல்பவர்களைக் கொன்று, உடல்களை அப்புறப்படுத்துவதில் இவர்களுக்கு சிக்கல் நேர்கிறது. மேலும், தனது கேங்ஸ்டர் கூட்டத்தில் போலீஸ் உளவாளி இருப்பதும் சைமனுக்கு தெரிய வருகிறது. […]
கூலி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் […]
Coolie Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Lokesh | Anirudh
Powerhouse Official Lyric Video | Coolie | Superstar Rajinikanth | Sun Pictures | Lokesh | Anirudh
Monica Lyric Video | COOLIE | Superstar Rajinikanth | Sun Pictures | Lokesh | Anirudh | Pooja Hegde
Chikitu Official Music Video | COOLIE | Superstar Rajinikanth | Sun Pictures | Lokesh | Anirudh
சசிகுமார் அவர்களை பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சசிகுமார் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி இந்த படத்தில் சிம்ரன், யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் ,பகவதி பெருமாள் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சவால்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்த கதை பாதுகாப்பு மற்றும் சிறந்த எதிர்காலத்தை தேடி வரும் ஒரு இலங்கை தமிழ் குடும்பத்தின் ஆபத்தான […]