Ala Bolelo Lyric Video
Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson | Anirudh
Browsing tag
Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson | Anirudh
சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒரு கைதியின் டைரி’. இப்படத்தின் மோஷன் போஸ்டரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர் முன்னிலையில் வெளியிட்டார். KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சாந்தனு பாக்யராஜ் நாயகனாகவும், சீமான் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். மதுரையை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படம், அப்பா – மகன் உறவை மையமாகக் கொண்ட கதையாக […]
வரவிருக்கும் இசை நாடகத் திரைப்படமான ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு டிரெய்லர் மற்றும் பாடல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார். இது படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது. மூத்த இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அருண் விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. E5 என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் ஜே. ஜெயகிருஷ்ணன் உலகம் முழுவதும் படத்தை வெளியிடுகிறார். இசை, உணர்வுகள் […]
75 வயது மனிதர் தெளிவான ஐந்தாண்டு திட்டத்தைக் கொண்டுள்ளார் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆர்.ஜே பாலாஜி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே பாலாஜி. இவர் தற்போது சூர்யாவை வைத்து கருப்பு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தத் திரைப்படம் கோடை காலத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில் […]
தலைவர் 173 படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியான […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க போகும் புதிய படத்தின் அப்டேட் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் தற்போது அடுத்த படம் குறித்த தகவல் […]
Padayappa Re-Release Trailer | Superstar | Rajinikanth | Padayappa | Thalaivar | KS Ravikumar
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் […]