Browsing tag

soundarya rajinikanth

ஓடிடி.யில் ‘வித் லவ்’ படம் வெளியீடு..

நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘வித் லவ்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘வித் லவ்’. செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 6-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் மூலமாக நாயகனாகவும் […]

வரலட்சுமி சரத்குமார் இயக்குநராகும் ‘சரஸ்வதி’ பட அப்டேட்ஸ்..

நடிகை வரலட்சுமி சரத்குமார், தனது சகோதரி பூஜா சரத்குமாருடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் ‘சரஸ்வதி’ என்ற படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் மூலம் இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார், முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ், பிரியா மணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் […]

தாலி கட்ட மறுத்தார் என் கணவர்: சௌந்தர்யா ரஜினிகாந்த் பேச்சு..

ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா. இவரும் 2-வது கணவரான விசாகன் வணங்காமுடியும் தங்களது 7-வது திருமணநாளை கொண்டாடினர். இச்சூழலில் சௌந்தர்யா பகிர்ந்த வார்த்தைகள் தற்போது வைரலாகி வருகிறது. தன் கணவருடன் சேர்ந்து சௌந்தர்யா தெரிவிக்கையில், ‘முகூர்த்த நேரம் வந்துவிட்டது. ஆனால், மண்டபத்தில் (முதல் கணவரின் மகன்) வேத் கிருஷ்ணா இல்லை. வேத் பாப்பா இன்னும் வரவில்லையா என்று நான் அக்கா ஐஸ்வர்யாவிடம் கேட்டேன். அப்பொழுது இவர் என்னை பார்த்து, வேத் வரும் வரை நான் தாலி கட்ட மாட்டேன் […]

கூலி படம் குறித்த கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த நச் பதில்..!

கூலி படம் குறித்த கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்த நிலையில் இது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இடம் கூலி படம் குறித்த கேள்வி […]

“வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் […]

என் மகன் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவான்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்.!!

என் மகன் கண்டிப்பாக சினிமாவுக்கு வருவான் என சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். தற்போது இவரது தயாரிப்பில் வித் லவ் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது இந்த படத்தின் […]

சென்சார் போர்டு குறித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் கருத்து..

பெரிய வரவேற்பு பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகவுள்ள ‘வித் லவ்’ படம் வரும் பிப்ரவரி 6-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் மகேஷ் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஷன் ஜீவிந்தின் உதவி இயக்குநரான மதன் இயக்கியுள்ளார். மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ஒரு தயாரிப்பாளராக இருக்கும் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவிக்கையில், ‘சென்சார் போர்டு என்பது இப்போது புதிதாக வந்தது […]