Browsing tag

Sivakarthikeyan

சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தின் ஹீரோ யார் தெரியுமா? முழு விவரம் இதோ..!

சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இறுதிச்சுற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சுதா கொங்காரா அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து சூரரைப் போற்றி என்ற படத்தை இயக்கியிருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் வைத்து பராசக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஜெயம் ரவி,ஸ்ரீ லீலா ,அதர்வா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் […]

தமிழ்நாட்டில் வசூலில் தூள் கிளப்பிய டாப் 10 திரைப்படங்கள்.. உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது?

தமிழ்நாட்டில் வசூலில் தூள் கிளப்பிய 10 திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்றாலே மிகப்பெரிய வரவேற்பு கொடுப்பதுண்டு இது மட்டுமில்லாமல் ஒரு படத்தின் வெற்றியை அதன் வசூலே தீர்மானித்து வருகின்றது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த பத்து திரைப்படங்கள் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம். 1. தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் 231.5 கோடி வசூல் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. 2. இரண்டாவது இடத்தில் […]

அஜித் பாடலை பாடி நண்பர்களுடன் என்ஜாய் பண்ணும் சிவகார்த்திகேயன்.. வீடியோ இதோ..!

அஜித் பாடலை பாடிய நண்பர்களுடன் என்ஜாய் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படமும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒரு பக்கம் படங்களில் பிஸியாக இருந்தாலும் தன் […]

ஜனநாயகன்VS பராசக்தி : விஜயுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. வெற்றி யாருக்கு?

தளபதி விஜயுடன் நேருக்கு நேராக மோத இருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு நேற்று அறிவித்திருந்தது. பொங்கலை முன்னிட்டு 09.01.2026 தேதி […]

பிங்க் டிரஸ்சில் தேவதை போல் இருக்கும் அதிதி சங்கர்.. க்யூட் போட்டோஸ் இதோ..!

பிங்க் கலர் உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார் அதிதி சங்கர். விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் அதிதி சங்கர். இது மட்டும் இல்லாமல் பின்னணி பாடகியதாகவும் சில பாடல்களை பாடி உள்ளார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிங்க் […]

அட்லீ இயக்கத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? முழு விவரம் இதோ.!!

அட்லீ இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறாரா என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற திரைப்படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து […]

“சினிமாவில் எளிதாக வெற்றியை அடைய முடியாது”: சிவகார்த்திகேயன் குறித்து நடிகர் சாம் ஓபன் டாக்..!

சினிமாவில் எளிதாக வெற்றியடைய முடியாது என பேசி உள்ளார் நடிகர் சாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சாம் சிவகார்த்திகேயன் குறித்து பேசி உள்ளார் […]

மதராஸி எப்படிப்பட்ட கதை? ஏ.ஆர் முருகதாஸ் ஓபன் டாக்..!

மதராஸி படத்தின் கதை குறித்து பேசி உள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சமீபத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும்,ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற படத்திலும் பிசியாக […]

விஜய் படத்திற்கு போட்டியாக, சிவகார்த்திகேயன் படம் ரீ ரிலீஸ்?

சச்சினுக்கு போட்டியாக ரஜினி முருகன் வருகிறார். இது பற்றிப் பார்ப்போம்.. கடந்த 2016-ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது ‘ரஜினி முருகன்’. இப்படத்தில், சிவகார்த்திக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியானார். படத்தில், சூரி- சிவகார்த்திகேயன் கூட்டணியில் நிகழும் காமெடி ரசிகர்களை ரசிக்க வைத்தது. மேலும்,ராஜ்கிரண், சமுத்திரக்கனி, தீபா ராமானுஜம், மனோபாலா, உள்பட பலர் நடித்திருந்தனர். ரூ.22 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. ‘ரஜினி முருகன்’ திரைப்படம் […]

எஸ்.கே 23 படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!

எஸ்.கே 23 படத்தின் டீசர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ராந்த், ருக்மணி வசந்த், வித்யுத் ஜாம்வல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் […]