Browsing tag

siragadikka asai

பணம் கேட்டு மிரட்டிய பிஏ, ரோகினி செய்த திருட்டு வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

பிஏ பணம் கேட்டு மிரட்ட, ரோகினி திருட்டு வேலை ஒன்று செய்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா எல்லோரிடமும் சந்தோஷமாக பழகுவதை பார்த்து முத்து மீனா சுருதி மூவரும் அமைதியாக நிற்கின்றனர். முத்து இதுல ஏதோ ஒன்னு இருக்கு அம்மா வேற பார்வதி அத்தை கிட்ட போனை கொடுத்து கேமரா மேன் ஆக்கி வச்சிருக்காங்க என்று சொல்ல ஸ்ருதியும் சம்திங் பிஷி என்று […]

சிட்டி இடம் உதவி கேட்ட ரோகினி, பிரச்சனையில் சிக்கிய முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சிட்டியிடம் ரோகிணி உதவி கேட்க, முத்து பிரச்சனையில் சிக்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா கிருஷ் திட்டிக் கொண்டிருக்க மீனா அவன் யார் பெற்ற குழந்தையா இருந்தா என்ன குழந்தை தானே எதுக்காக என்று கேட்கிறார் உன் புருஷன் என்ன ஒரு பிரச்சனையிலிருந்து காப்பாத்திட்டான்றதுக்காக நீ எனக்கு அட்வைஸ் பண்றியா என்று கேட்க வேணா நீங்க அவர்கிட்ட எப்ப போவான்னு கேட்டு போங்க […]

ரதி வீட்டில் சிக்கிய ரோகினி, மனோஜ்.. தீபனை சந்தித்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரதி வீட்டில் ரோகிணியும் மனோஜம் சிக்கிவிட ,தீபனை சந்தித்து முத்து பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதியின் அம்மா வந்து விஜயாவிடம் பேசுகிறார். என்னைக்கா இருந்தாலும் பிரச்சனை ஆயிடும் நீங்க கொஞ்ச நாள் கேரளால வேணா தங்கி இருக்கீங்களா அங்க எங்களுக்கு சொந்தமா பெரிய வீடு இருக்கு போட் ஹவுஸ் இருக்கு நீங்க வேணா தங்கிகொங்க என்று சொல்ல ஸ்ருதி அங்க […]

மனோஜ் செய்த விஷயம், சந்தோஷத்தில் துள்ளி குதித்த ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

மனோஜ் செய்த விஷயத்தை சந்தோஷத்தில் துள்ளி குதித்துள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் வருகிறார். நீ ஒரு விஷயம் கவனிச்சியா மனோஜ் மீனா தப்பு பண்ணி இருக்காங்க ஆனா ஆன்ட்டி அவங்கள வேலைக்காரின்னு சொன்ன உடனே முத்துக்கு எவ்வளவு கோபம் வந்துச்சு பாத்தியா எந்த இடத்துலயாவது அவரை விட்டுக் கொடுத்தாரா என்று கேட்கிறார். அதனாலதான் […]

குட் நியூஸ் சொன்ன சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. வாழ்த்தும் ரசிகர்கள்.!!

சிறகடிக்க ஆசை சீரியல் மீனா குட் நியூஸ் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதிப்பிரியா. இவரின் நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கிறிஸ்தவ முறைப்படி மணப்பெண் கோலத்தில் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு திருமணம்,லவ், […]

சன் டிவி சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை.. எந்த சீரியலில் நடிக்கிறார் தெரியுமா?

சன் டிவி சீரியலில் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை நடித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக சன் டிவி,விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கான தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் ரோகினி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சல்மா. இந்த சீரியலில் இவரது கதாபாத்திரம் […]

திருமணத்திற்கு சம்மதித்த முத்து, சந்தோஷப்பட்ட மீனா குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து திருமணத்திற்கு சம்மதிக்க,மீனா குடும்பத்தினர் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் ஓட்டிக்கொண்டு வந்து நம்ப பிரச்சினையை மட்டும் தான் யோசிச்சி இருக்கோம் சீதாவோட சந்தோஷத்தை நினைத்து பார்க்கல மீனாவும் எவ்வளவு சொன்னா நான் அதையும் கேட்கல நான் எவ்வளவு முரட்டுத்தனமா இருந்திருக்க இல்லை முதல்ல சீதா ஆசைப்பட்ட வாழ்க்கையே நம்ம அமைச்சு கொடுக்கணும் என்று முடிவு எடுத்த […]

சீதா கொடுத்த ஷாக், ரோகிணியை வைத்து ஸ்ருதி அப்பா போடும் திட்டம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதா ஷாக் கொடுக்க, ரோகினி வைத்து ஸ்ருதி அப்பா திட்டம் போட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து சீதாவை சந்தித்து எந்த மாதிரி மாப்பிள்ளை வேணும் என்று கேட்க சீதா கவர்மெண்ட் மாப்பிள்ளை வேண்டும் என்று சொல்ல ஒரே பையன் இருக்கிற மாதிரி வேணுமா இல்ல ஃபேமிலியா வேணுமா என்று கேட்க சீதா அருணை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு பையன் […]

சந்தோஷத்தில் அருண் ,சீதா.. ரோகினி கேள்வி கேட்கும் விஜயா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

திருமணமான சந்தோஷத்தில் அருணும் சீதாவும் இருக்க, விஜயா ரோகினி இடம் கேள்வி கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஹவுஸ் ஓனர் முத்துவிடம் இப்ப இருக்குற பொண்ணுங்க எல்லாம் காதலிக்கிறவங்களே கல்யாணம் பண்ணிக்கிறாங்க என்று சொல்ல யார் எப்படி வேணாலும் இருக்கலாம் ஆனா எங்க வீட்டு பொண்ணு அப்படி கிடையாது என்று சொல்லி சீதாவை கூப்பிட்டு நான் மாமா சொன்ன பையன் தான் […]

முத்து செய்த உதவி, சந்தோஷத்தில் அருண், அதிர்ச்சி கொடுத்த அருணின் அம்மா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் சந்தோஷத்தில் இருக்க அவரது அம்மா அதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜை பேச வைக்க சாமியாரை வர வைக்கின்றனர் அவர் மனோஜ் வாயில் கற்பூரத்தை எடுத்துப் போட்டுவிட மனோஜ் அலறி அடித்து ஓடுகிறார் பிறகு பேசாமல் இருக்க முத்து இப்ப என்ன பேசணும் அப்படித்தானே என்று சொல்லி ஒரு அடி அடிக்க மனோஜ் பேசுகிறார். பிறகு சாமியார் நான் […]