Browsing tag

siragadikka asai

விஜயாவை மறைமுகமாக பேசிய மீனா, சந்திரா வீட்டுக்கு வந்தா கிரிஷ் பாட்டி,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் அவர்களிடம் இருந்து உண்மையை வர வைக்க பிளான் போட பிறகு ராணி பேக்கில் கேமரா ஒட்டி வந்து மனோஜை சிக்க வைத்து உள்ளார் எங்களுக்கு ஒரு வாஷிங் மெஷின் வேணும் என கேட்க அதெல்லாம் தர முடியாது என மனோஜ் சொல்லுகிறார் அதற்கு உடனே இந்த வீடியோவை நாங்க எல்லாருக்கும் […]

முத்து சிறார் ஜெயிலுக்கு போக காரணம் என்ன? அனைவரும் எதிர்பார்த்த ஃப்ளாஷ்பேக் ப்ரோமோ.!!

முத்து சிறார் ஜெயிலுக்கு போகும் காரணம் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த முத்து சிறார் ஜெயிலுக்கு ஏன் போனார் என்ன நடந்தது என்று பரபரப்பான கதைக்களத்துடன் தற்போது சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜயா ஜோசியரிடம் சென்று கேட்கும் போது ஜோசியர் உங்களுடைய இரண்டாவது பையனை பிரிஞ்சு நீங்க ஆறு வருஷம் இருக்கணும் என்று சொன்னதால் விஜயா […]

முத்துவை விஜயா வெறுக்க காரணம் என்ன? அனைவரும் எதிர்பார்த்த ஃப்ளாஷ்பேக். வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

முத்துவை விஜயா வெறுப்பதற்கான காரணம் என்ன என தெரியவந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் தற்போது க்ரிஷ் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக மட்டுமே அஜய் உடைய அப்பாவிடம் மன்னிப்பு கேட்டு பேச்சு வார்த்தை நடத்திய பிறகு அவர் கிரிஷுக்கு ஒரு டெஸ்ட் வைப்பதாக சொல்லி இருக்கிறார். அவர் என்ன டெஸ்ட் வைக்கப் போகிறார்? கிறிஸ் என்ன பண்ணப் போகிறான்?இதிலிருந்து முத்துமீனா கிருஷ் எப்படி […]

காரில் கிருஷ் இருப்பதை கண்டுபிடித்த முத்து மீனா, கண்ணீர் விடும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கார் டிக்கியில் கிரிஷ் இருப்பதை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் காரில் வந்து கொண்டிருக்க ரோகினி போன் போட்டு மீனாவிடம் ஒரு பிரைடல் மேக்கப்புக்கு வந்த அவங்க டெக்கரேஷன் பத்தி கேட்டாங்க ஒரு சிம்பிள் டெக்கரேஷன்க்கு எவ்வளவு ஆகும்னா என்று பேச்சு கொடுத்துவிட்டு பிறகு கிரிஷ் பற்றி கேட்கிறார் நம்ம வீட்டுக்கு ஒரு பையனை கூட்டிட்டு வந்தீங்க […]

சீதாவின் காலில் விழுந்த அருண், க்ரிஷ் செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் சீதாவின் காலில் விழ, க்ரிஷ் செய்த வேலையால் பிரச்சனையாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து,அருண் வாயிலிருந்து உண்மையை வரவைத்து அதை சீதா மற்றும் மீனாவிடம் தெரியப்படுத்துகிறார்.உடனே இருவரும் இறங்கி வந்து நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல என்று மீனா சொல்லுகிறார் உடனே அருண் அமைதியாக நிற்க சீதா எதுக்காக இப்படி பண்ணீங்க நான் எங்க அக்காவோட […]

மனோஜ்,ரோகினி செய்த விஷயம்,முத்துவுக்கு கிடைத்த ஐடியா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ரோகினி செய்த விஷயத்தால் முத்துவுக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் கடைக்கு வந்த ராஜாவும் ராணியும் அவர்களை மிரட்டி டிவியும் பிரிட்ஜும் கேட்கின்றனர் மனோஜ் வேறு வழியே கிடையாது நான் போலீஸ்க்கு போன் பண்றேன் பண்ணாத தப்புக்கு நான் எதுக்கு பொருள் கொடுக்கணும் என்று போனை எடுக்க ரோகிணி நான் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் […]

சீதாவிடம் டிராமா பண்ணும் அருண், முத்துவுக்கு வந்த கோபம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதாவிடம் அருண் டிராமா போட, உண்மை தெரிந்து முத்துவிற்கு கோபம் வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா குடும்பத்தாரிடம் ரோகிணியின் அம்மாவை சந்தித்த விஷயத்தையும் அவர் பேசிய விஷயத்தையும் சொல்லுகிறார் உடனே முத்து அவர்கள் வேறு எதையும் சொல்லலையா என்று கேட்க இல்லைங்க அவங்க பேசுனது எல்லாமே ஒரு குழப்பமா தான் இருந்தது எனக்கு ஒண்ணு மட்டும் புரியுது அவங்க வந்து […]

மாடர்ன் டிரெஸ்ஸில் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா.. போட்டோஸ் இதோ.!!

மாடர்ன் டிரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிறகடிக்க ஆசை சீரியல் மீனா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருபவர் கோமதி பிரியா. இவரது நடிப்புக்கு என தனி ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

அருண் கேட்ட கேள்வி, பிரச்சனையில் சிக்கிய மனோஜ் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அருண் மீனாவிடம் கேள்வி கேட்க, ரோகினி மற்றும் மனோஜ் இருவரும் பிரச்சனையில் சிக்கியுள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா சந்திராவிற்கு முத்து கொடுத்ததாக பணம் கொடுத்ததால் அருண் கோபப்பட்டு நான் அவங்கள கூட்டிட்டு போறேன் அது எப்படி அவங்களுக்கு செலவு பண்ணாம விட்டுடுங்க என்னை அசிங்கப்படுத்துறீங்களா மீனா என்று கேட்க அப்படி எல்லாம் இல்லை அவர் அக்கறையில் தான் கொடுத்து இருக்கார் என்று […]

மனோஜ் எடுத்த முடிவு, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் எடுத்த முடிவால் ரோகினி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா கிருஷுக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருக்க விஜயா இவன் பாட்டிக்கு தேவையில்லை தான் விட்டுட்டு போயிட்டா இந்த முத்து வேற அவங்களுக்கு தேடி போயிருப்பா அவளை எப்படி கண்டுபிடிக்க முடியும் அவங்க அம்மா ஃபாரின் போயிட்டாளா இவங்க இங்கே எடுத்துட்டு வந்து வச்சு சாப்பாடு ஊட்டிக்கிட்டு இருக்காங்க […]