Browsing tag

serial

ஓவராக பேசிய ஸ்ருதியின் அம்மா, முத்து கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஓவராக பேசிய ஸ்ருதியின் அம்மாவுக்கு முத்து பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வித்யா மற்றும் முருகன் இருவரும் கோவிலில் சந்தித்து மீனா சொன்னது போல் பிடித்த விஷயம் பிடிக்காத விஷயம் எழுதி இருவரும் கொடுத்து படித்துப் பார்க்க, வித்யா எழுதிக் கொடுத்ததில் பாதி ஓகே இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் மாத்தணும் உங்களுக்காக நான் அதை மாத்திக்கிறேன் என்று சொல்லுகிறார். நான் […]

தொலைந்து போன நந்தினியின் கொலுசு, கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட். வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் மாதவி சுந்தரவல்லியிடம் நான் உங்க கிட்ட ஒன்னு கேட்டா நீங்க திட்ட மாட்டீங்களே என்று சொல்ல நீ கேக்கறதை பொறுத்து […]

புடவையில் இடுப்பைக்காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் பாக்கியலட்சுமி ரேஷ்மா..!

புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் பாக்கியலட்சுமி சீரியல் ரேஷ்மா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் ராதிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்த்த […]

சுந்தரவல்லி கேட்ட கேள்வி, நந்தினியை தூக்கிச் சென்ற சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் ரெசார்ட்டுக்கு வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்க, அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் அவ இந்த வீட்டோட மகாராணி அவள கேள்வி கேட்க […]

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவி சீரியலுக்குள் போட்டி அதிகமாகவே இருந்து வருகிறது. வாராவாரம் டாப் 10 சீரியல்கள் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரம் எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தை பிடித்துள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 1. சிங்க பெண்ணே 2. மூன்று […]

கோபியை விட்டைவிட்டு போக சொன்ன பாக்கியா, ஈஸ்வரி கேட்ட கேள்வி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபியை வீட்டை விட்டு பாக்யா போக சொல்ல ஈஸ்வரி கேள்வி ஒன்று கேட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி பாக்யாவை நிற்க வைத்து அங்க எதுக்கு அப்படி பேசின என்று கேட்க பிடிக்காத விஷயத்தை பற்றி திரும்பத் திரும்ப பேசன நான் அப்படி தான் பேசுவேன் என்று கோபப்படுகிறார். உடனே கோபி ஈஸ்வரியை அமைதியாக இருக்க சொல்லியும் அவர் இருக்காதால் பாக்யா என்ன […]

ஆகாஷ் மீது செல்விக்கு வந்த சந்தேகம், உணர்ச்சிபூர்வமாக கடிதத்தை எழுதி இருக்கும் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஆகாஷ் மற்றும் இனியா இருவரும் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்க செல்விக்கு சந்தேகம் வருகிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் இனியா ஈஸ்வரிக்கு போன் போட்டு வீட்டுக்கு போய்ட்டீங்களா பாட்டி என்று கேட்க என்ன உங்க அம்மா கேட்க சொன்னாளா என்று கேட்கிறார். உடனே கோபி இனியா கிட்ட எதுக்குமா கோவிச்சு இருக்கீங்க அவ என்ன பண்ணா என்று போனை வாங்கி இனியாவிடம் இங்கே […]

சீதாவிடம் காதலை சொன்ன அருண், ரோகினிக்கு காத்திருந்த அதிர்ச்சி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

சீதாவிடம் அருண் காதலை சொல்ல, ரோகினிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது, தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் மற்றும் விஜயா இருவரும் வயிற்று வலியில் துடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க அண்ணாமலை வந்து கேட்கிறார் தூக்கம் வரல பேசிகிட்டு இருக்கோம் என முதலில் சொன்ன விஜயா பிறகு மனோஜ் வயிறு வலி இருப்பதை சொல்லுகிறார். அண்ணாமலை சத்தம் கேட்டு இருந்த மீனா முத்துவை எழுப்ப […]

ரெசார்ட்டுக்கு கூப்பிடும் விவேக், சம்மதிப்பாரா சூர்யா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா போதை ஏற வேண்டும் என்று கடவுளிடம் கெஞ்சி கேட்கிறார். சூப்பரான சைடிஷ் கொடுத்திருக்க எனக்கு புடிச்ச சரக்கு கொடுத்திருக்க […]

முடிவுக்கு வரப் போகிறதா பாக்கியலட்சுமி சீரியல்? கோபி போட்ட பதிவு.!

பாக்கியலட்சுமி சீரியல் குறித்து கோபி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சதீஷ். இவரது நடிப்புக்கென தனி ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். 1200 எபிசோடுகளை தாண்டி இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் கோபி கதாபாத்திரத்தில் நடித்த வரும் cஅவரது […]