Browsing tag
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், மிடில் கிளாஸ் குடும்ப வாழ்க்கையை இரசிக்க வைக்கும் கதையாக நம் முன் கொண்டு வருகிறது. அறிவியல் புனைவு கதைகள், துப்பறியும் நாவல்கள் எழுதும் ஜோதி ராமையாவிற்கு (சத்யராஜ்), சாமானியர் ஒருவரைப் பற்றி சுவாரஸ்யமான ஒரு கதையை எழுத வேண்டும் என்று ஒரு சவால் வருகிறது. மிகக் குறைந்த வருமானத்துடன் குடும்பத்தை நடத்தும் கண்ணனும், (‘காளி’ வெங்கட்) அவரது மனைவி கமலமும் பிள்ளைகளின் எதிர்காலத்தை மாற்ற […]
கூலி படத்தின் முதல் விமர்சனத்தை ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் […]
Nassar, Sathyaraj, K.S.Ravikumar Speech At Hari Hara Veera Mallu Press Meet
கூலி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, பகத் பாசில் , போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் […]
மே மாதம் வெளியாகும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான சத்யராஜ் – காளி வெங்கட் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ மெட்ராஸ் மேட்னி ‘ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்தத் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள’ […]
கூலிப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாக ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் […]
VARUNAN God of Water Official Trailer | Sathyaraj | Jaayavelmurugun | Yakkai Films