Browsing tag

Sasikumar

சைமா விருதுகளில் 6 விருதுகளை அள்ளிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

தென்னிந்திய திரையுலகில் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கவுரவிக்கும் முக்கிய விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று கவனம் பெற்றுள்ளது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் […]

டூரிஸ்ட் ஃபேமிலி’க்காக சசிகுமாருக்கு… ‘காந்தா’வுக்காக சமுத்திரக்கனிக்கு விருது!

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்ற நிலையில், ‘காந்தா’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சமுத்திரக்கனி, சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார். நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, ஒரே விருது விழாவில் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இயல்பான மற்றும் […]

சசிகுமாரின் வதந்தி வெப் சீரிஸ் சீசன் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடரான ‘வதந்தி’யின் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகத் தயாராகியுள்ளது. ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர், ஆகஸ்ட் 7 முதல் பிரைம் வீடியோவில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ள இந்த 8 எபிசோடுகள் கொண்ட தொடரை, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் சார்பில் புஷ்கர் – காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக தயாரித்துள்ளனர். […]

சமூக மாற்றத்திற்கான அங்கீகாரம்: டெல்லி தமிழ் சங்க விருது பெற்ற ‘நந்தன்’ படக்குழு!

சமூக நீதியை வலியுறுத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படமாக நடிகர் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படத்தை டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவித்துள்ளது. இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் 2024-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், தலித் பஞ்சாயத்து தலைவர்கள் எதிர்கொள்ளும் சமூக மற்றும் நிர்வாக சவால்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. பதவியில் இருந்தாலும் உரிய அதிகாரங்களையும் அங்கீகாரத்தையும் பெற முடியாமல் போராடும் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் நிஜ வாழ்க்கை அனுபவங்களை ‘நந்தன்’ திரைப்படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. குறிப்பாக, […]

யாத்திசை படப்பிடிப்பை நிறைவு செய்த சசிகுமார்!

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு! ‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே. கமலகண்ணன் தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான பீரியட் டிராமா திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ […]

நீங்கள் பேசலாம், நான் பேசக்கூடாது: இயக்குநர் ஹெச்.வினோத் சூசகம்..

விஜய்யின் கடைசிப் படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த சூழலில் இப்பட இயக்குநர் தெரிவித்துள்ள தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பற்றிப் பார்ப்பபோம்.. சசிக்குமார், சைத்ரா நடிப்பில் ராஜூமுருகன் இயக்கி கடந்த 13-ந்தேதி வெளியான படம் `மை லார்ட்’. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியாக சமுத்திரக்கனி, பாண்டிராஜ், ராஜூமுருகன், ஹெச். வினோத் ஆகியோர் உரையாடல் ஒன்றை நிகழ்த்தினர். அதில் வினோத் பேசியபோது ‘மை லார்ட்’ படத்தில் பல ஆயிரம் வருடங்களாக இருக்கும் […]