Browsing tag

Sangeetha

‘இரட்டையர்’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

அம்மா – இரட்டை குழந்தைகள் உறவை மையமாகக் கொண்ட சைக்கலாஜிகல் திரில்லர்… ஜூன் 5-ல் திரைக்கு வரும் ‘இரட்டையர்’! Asia Iconic Studios தயாரிப்பில், ராஜேஸ்வரி லக்ஷ்மிநாராயணன் மற்றும் வினோத் கண்ணன் தயாரித்துள்ள ‘இரட்டையர்’ திரைப்படம், வரும் ஜூன் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியுள்ள இந்தப் படம், சைக்கலாஜிகல் திரில்லர் பாணியில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான பல த்ரில்லர் படங்களிலிருந்து மாறுபட்டு, […]

விஜய், சங்கீதா விவகரத்து வழக்கில் புதிய உத்தரவு

நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதன்முறையாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, பின்னர் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு தேர்தலுக்கு முன் மூன்று நாட்களுக்கு முன்பாக ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய விசாரணைக்காக நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என முன்பே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், விஜய்யும் சங்கீதாவும் காணொலி […]

கணவர் ரெடின் கிங்ஸ்லி குறித்து பேசிய மனைவி சங்கீதா..!

கணவர் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் மனைவி சங்கீதா. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனைவி சங்கீதாவிற்கு ரெடின் கிங்ஸ்லி கோலாகலமாக வளைகாப்பும் நடத்தி இருந்தார் சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கணவர் குறித்து சுவாரசிய தகவல்களை மனைவி சங்கீதா பகிர்ந்துள்ளார் அதாவது நாங்கள் திருமணம் செய்து கொண்ட பின் என்னிடம் கேட்காமல் அவர் […]

ரெடின் கிங்ஸ்லி மனைவிக்கு நடந்த வளைகாப்பு.. குவியும் வாழ்த்து..!

ரெடின் கிங்ஸ்லி மனைவிக்கு கோலாகலமாக வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், டாக்டர், நாய்சேகர் ரிட்டன்ஸ், போன்ற பல படங்களில் தனது காமெடி திறமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படம் இவருக்கு நல்ல புகழை வாங்கி தந்தது. இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சங்கீதாவிற்கு 46 வயதாகும் நிலையில் அவர் […]