Browsing tag

Samuthirakani

சமுத்திரக்கனி உடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிக்பாஸ் தீபக் மற்றும் முத்துக்குமரன்..!

சமுத்திரகனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிக்பாஸ் முத்துக்குமரன். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். டைட்டில் வின்னராக முத்துக்குமரனும்,ரன்னராக சௌந்தர்யாவும் இடம்பெற்றிருந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகும் போட்டியாளர்கள் நட்பு ரீதியாக அனைவரிடமும் பழகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக முத்துக்குமரன் மற்றும் தீபக் இருவரும் […]

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி வசூலில் பின் தங்கிய கேம் சேஞ்சேர்..இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கேம் சேஞ்சேர் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் படங்களுக்கு பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் இவரது இயக்கத்தில் எதிர்பார்ப்புடன் வெளியானது ஆனால் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ராம்சரண் வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் […]

பாலாவின் ‘வணங்கான்’ என்ன “சொல்ல” வருகிறான்?: திரை விமர்சனம்

மாற்றுத் திறனாளிகளின் வலிகளை, மாற்றுத் திறனாளிகள் மட்டுமே அறிய முடியும். அவ்வகையில், பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளுக்கு கொடூர தண்டனை வழங்குதலும் “தர்மம் தான்” என உணர்த்துபவனே இங்கே ‘கோட்டி’ என்பவனின் உள்ளக்கரு. அதாவது, கன்னியாகுமரியில் ஏதேதோ கிடைத்த வேலைகளைச் செய்து உயிரான தங்கை (ரிதா) தேவியுடன் வாழ்ந்து வருகிறார் கோட்டி (அருண் விஜய்). இவர், காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாதவர். சுனாமியால் பெற்றோரை இழந்தவர். ‘இது தவறு’ என்று உணர்ந்தால் தீக்கனலாய் தாக்கும் […]