Browsing tag

Samuthirakani

டெத் ரயில்வே படத்தின் டைட்டில் டீசர் வெளியானது!

‘யாத்திசை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன், தனது அடுத்த படைப்பான ‘டெத் ரயில்வே’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகளைத் தனது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார். இரண்டாம் உலகப்போர் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் உருவாகும் இப்படம், வரலாற்று திரைப்பட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்றதுடன், திரையரங்குகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘யாத்திசை’ படத்தைத் தொடர்ந்து, தரணி ராசேந்திரன் மற்றுமொரு பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்புடன் களமிறங்கியுள்ளார். […]

அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் ராஷ்மிகா.. மைசா டீசர் வெளியானது!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய அதிரடி திரைப்படம் ‘மைசா’ (Mysaa). இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. “நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்…” என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் தொடங்கும் டீசரில், சமூகத்தின் தடைகளை எதிர்த்து தனியொரு போராளியாக களமிறங்கும் பெண்ணாக அவர் தோன்றுகிறார். போராளியாக மட்டுமல்லாமல், போரின் போக்கையே மாற்றும் சக்தியாகவும் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கோண்ட் […]

டூரிஸ்ட் ஃபேமிலி’க்காக சசிகுமாருக்கு… ‘காந்தா’வுக்காக சமுத்திரக்கனிக்கு விருது!

SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்திற்காக நடிகர் சசிகுமார் விருது பெற்ற நிலையில், ‘காந்தா’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சமுத்திரக்கனி, சிறந்த துணை நடிகர் (தமிழ்) விருதை வென்றுள்ளார். நட்பிலும், திரைப்பயணத்திலும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வரும் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி, ஒரே விருது விழாவில் தங்களது படைப்புகளுக்காக அங்கீகாரம் பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இயல்பான மற்றும் […]

அக்ஷய் கண்ணாவின் ‘சுக்ராச்சாரியார்’ போர் முழக்கம் – ‘மகாகாளி’ கிளிம்ப்ஸ் வெளியானது!

பிரசாந்த் வர்மா – RKD Studios – பூஜா கொல்லூரு கூட்டணியில் உருவாகி வரும் பிரம்மாண்டமான வரலாற்றுப் படைப்பு ‘மகாகாளி’. பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் (PVCU) அடுத்த படைப்பாக உருவாகி வரும் இப்படத்தில், நடிகர் அக்ஷய் கண்ணா ‘சுக்ராச்சாரியார்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது ‘சுக்ராச்சாரியாரின் போர் முழக்கம்’ (Shukracharya’s WarCry) எனும் பிரத்யேக அறிமுக காணொளி தற்போது வெளியாகியுள்ளது. மேலும், ‘மகாகாளி’ திரைப்படம் வரும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக […]

யாத்திசை படப்பிடிப்பை நிறைவு செய்த சசிகுமார்!

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில், சசிகுமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு! ‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஜே. கமலகண்ணன் தயாரிக்கும் இந்த பிரம்மாண்டமான பீரியட் டிராமா திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ […]

விஜய் த்ரிஷா குறித்து தெரிந்துதான் பேசினேன்.. சமுத்திரக்கனி ஓபன்

வீடியோ எடுக்கும்போதே எனக்கு தெரியும்… அங்கு அந்த தம்பி மட்டும் தான் வீடியோ எடுத்தார். எனக்கு மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே வேறொரு விஷயம் பேசும் பழக்கம் இல்லை. சந்தோஷமாக இருந்தாலும், வலியாக இருந்தாலும், வேதனையாக இருந்தாலும் – அது எப்படி இருக்கிறதோ அப்படியே வெளிப்பட வேண்டும் என்பதே என் எண்ணம். அந்த வீடியோவுக்கு மானே தேனே சேர்த்து, நம்ம தம்பிகள் வேறு விதமாக பரப்பிட்டாங்க. ஆனால் அதைக் குற்றமாக நான் எடுத்துக் கொள்ளவில்லை; அதைப் […]