Browsing tag

sai abhyankkar

கருப்பு படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

கருப்பு படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்காமல் ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். […]

தன்னைப் பற்றி வரும் மீம்ஸ், ட்ரோல்களுக்கு சாய் அபயங்கர் பதில்..

பாடகர்கள் திப்பு-ஹரிணியின் மகன் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். ‘கட்சி சேர’ ஆல்பத்தின் மூலம் பிரபலமாகி தற்போது அடுத்தடுத்த படங்களின் இசைப்பணியில் பிஸியாகி வருகிறார். இது தொடர்பாக ட்ரோல்களும் குவிந்து வருகிறது. அதாவது, அவதார் 4’ படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ‘ராமாயணா’ படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார், கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்தான் என்றெல்லாம் மீம்ஸ் வழியே ‘ட்ரோல்’களைக் கொட்டி வருகின்றனர். இந்நிலையில், வெளியான சூர்யாவின் ‘கருப்பு’ டீசரில் வரும் பின்னணி இசை […]

தமிழ்ப் புத்தாண்டான இன்று, சிம்பு வெளியிட்ட STR49 படத்தின் அப்டேட்

அனிருத் இல்லன்னா என்ன? பாத்துக்கலாம்.. என தொனியில் சிம்பு வெளியிட்டுள்ள தகவல் பற்றிப் பார்ப்போம்.. கமல்ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் சிம்புவின் 48-வது படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். படத்தின் டீசரில் சிம்புவின் கெட்டப் வரவேற்பு பெற்றுள்ளது. இதனையடுத்து, அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, ‘பார்க்கிங்’ பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் படங்களிலும் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். […]

ஏ.ஆர்.ரகுமான், யுவன், ஹாரிஸ் சாதனையை சாய் அபயங்கர் முறியடித்தாரா?

இசைத்துறையில் சாதனை என்பது, மக்களை வசீகரித்த அவரவர் இசையால் தீர்மானிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடலாம். அவ்வகையில், பாடகர்களான திப்பு-ஹரிணியின் மகன் சாய் அபயங்கரின் இசைப்பயணம் பற்றிப் பார்ப்போம்.. சாய் அபயங்கர் இசையில் இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும், இவரது சில சுயாதீன இசைப் பாடல்கள், மில்லியன் கணக்கில் வியூவர்சை பெற்றுள்ளன. திறமை இருந்தால் போதும், வயது தடையல்ல என்பதை சாய் நிரூபித்துள்ளார், 20 வயதான சாய். இந்நிலையில், அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் […]

அனிருத் தொடர்ந்து மறுப்பு; சிம்புவின் நியூ ப்ளானிங்

சிம்பு நடிக்கும் படங்களின் இசை பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. எஸ்டிஆர் 49 படத்திற்கு இசையமைக்க அனிருத்தை அணுகியபோது கூலி, ஜெய்லர் 2, நானி படம் என பிஸியாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார். எஸ்டிஆர் 50 படத்திற்கு யுவன் இசை என்பது உறுதியாகிவிட்டது. இதனையடுத்து, எஸ்டிஆர் 51 படத்திற்கு அனிருத் இசையமைக்க கேட்டதற்கும் மறுத்துவிட்டார். நண்பரான சிம்புவுக்கு செம அப்செட். 2016-ல் வெளியான ‘பிரேக் அப்’ பாடலின் சர்ச்சையால் தான் இசையமைக்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும், தற்போது […]