Browsing tag

release update

பட்டைய கிளப்பும் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூட் படத்தின் டிரைலர்..!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள டியூட் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் இவர் நடித்து வரும் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது சமீபத்தில் டிராகன் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தற்போது கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் பிரவீன், மமீதா பைஜூ, சரத்குமார் […]

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது? வெளியான தரமான தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே,கௌதம் மேனன்,நரேன், பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். […]

துருவ நட்சத்திரம்: அப்டேட் கொடுத்த இயக்குனர் கௌதம் மேனன்..!

துருவ நட்சத்திரம் படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என இரண்டிலும் கலக்கி வருபவர் கௌதம் மேனன். நீண்ட வருடமாக இந்த படம் வெளியாகாமல் இருந்து வருகிறது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் விக்ரம், ரித்து வர்மா,பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கௌதம் மேனன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். […]

ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்போது இந்த படம் வருகிற மே மாதம் 31ஆம் தேதி OTT இல் […]

தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்..!

தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மணிரத்தினம் இயக்கத்திலும், சிம்பு ,திரிஷா ,ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் ரிலீஸாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் […]

நடிகர் டேனியல் பாலாஜி ஓராண்டு நினைவு அஞ்சலி – அவர் நடிக்கும் ‘ ஆர் பி எம் – R P M’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஆர் பி எம் ( RPM ) படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு, டேனியல் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய படக்குழு டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான ‘ஆர் பி எம் (RPM) ‘ படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார் நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி மறைந்து […]

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ரிலீஸ் எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

ஜனநாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச். வினோத் இயக்கத்திலும் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் திசை அமைத்துள்ளார். மேலும் பூஜா ஹெக்டே,பாபி தியோல், பிரியாமணி, மமீதா பைஜூ, மோனிஷா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் […]

விஜயுடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்? பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்.!

பராசக்தி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்காரா இயக்கி வரும் இந்தத் திரைப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்தத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதே நேரம் விஜய் நடிப்பில் […]

ஜனநாயகன் ரிலீஸ் இந்த ஆண்டு இல்லையா? அப்செட்டில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டு இல்லை என்ற தகவல் வெளியாக்கியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து H வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபிதியோல், மமீதா பைஜூ, கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் […]

புஷ்பா 2 படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ..!

புஷ்பா 2 படத்தின் OTT ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா.. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. உலக அளவில் இந்த திரைப்படம் ஆயிரம் கோடியை தாண்டி […]