இப்படியொரு கதையில் நடிக்க விரும்புகிறேன்: ரஜினி ஆர்வம்..
பாலிவுட் சினிமாவில் அமிதாப்பச்சன் நடித்த ஒரு படத்தின் கதையில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் இளம் இயக்குநர்கள் தயாராகி வருகின்றனர். ‘தலைவர்-173’ படத்திற்காக ரஜினி பல இளம் இயக்குநர்களிடம் கதை கேட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரிடமும் ஒரு கேள்வியை கேட்டிருக்கின்றார். அதாவது பிரபல ஹிந்தி படம் பெயரை சொல்லி இதுபோல ஒரு படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும்? என்ற கேள்வியை ரஜினி தன்னிடம் கதை சொல்ல வந்த இயக்குநர்களிடம் கேட்டதாக ஒரு தகவல் […]