Browsing tag

Rajinikanth

ரஜினிக்கு மகனாக நடிக்கிறார் பாசில் ஜோசப்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்-2’ படத்தை முடித்துவிட்டு, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஏப்ரலில் தொடங்குகிறது. தற்போது இப்படத்தில் ரஜினிக்கு மகனாக பாசில் ஜோசப் நடிக்கவிருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு படக்குழு தரப்பில் இருந்து மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், இது உண்மையாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. ‘ராவடி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகவுள்ளார் பாசில் ஜோசப். இந்நிலையில் அவர் […]

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரது நடிப்பில் ஜெயிலர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே இந்த படத்தை […]

நெல்சனிடம், ரஜினி-கமல் கேள்வி: படத்தில் ஹீரோ யாரு?- வைரலாகும் புரோமோ..

சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்பட அறிமுக ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனன், இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளனர். புரோமோவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இயக்குநர் நெல்சன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் தோன்றுகின்றனர். முந்தைய படங்களில் ப்ரோமோக்கள் போலவே, இப்படத்தின் ப்ரோமோ வீடியோவையும் காமெடி கலந்த ஆக்‌ஷனாக […]

ரஜினி, கமல் இணையும் பட புரொமோ இன்று வெளியீடு: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

தமிழ்த்திரையுலக ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை ‘ரெட் ஜெய்ண்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கின்றது. நெல்சன் இயக்குவதாகவும், அதற்கான புரோமோ படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது. இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், இன்று மதியம் 12.07 மணிக்கு அதிரடியாக அப்டேட் ஒன்று வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் போஸ்டரில் 21.02.2026 என தேதி குறிப்பிடப்பட்டு […]

ரஜினி-கமல் இணைந்து நடிக்​கும் படத்தின் ஷூட்டிங் தொடக்கம்..

நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி​காந்​தும் கமல்​ஹாசனும் இணைந்து நடிக்​கும் படத்தை நெல்​சன் திலீப்​கு​மார் இயக்கவுள்ளார். ‘ஜெயிலர் 2’ படத்​தில் நடித்து முடித்​துள்ள ரஜினி​காந்த், அடுத்து சி.பி.சக்​கர​வர்த்தி இயக்கும் படத்​தில் நடிக்க இருக்​கிறார். இப்​படத்தை கமல்​ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்​டர்​நேஷனல் தயாரிக்கிறது. இதன் படப்​பிடிப்பு ஏப்​ரலில் தொடங்​கும் என்கிறார்கள். இதையடுத்து ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்க இருக்​கின்​றனர். ரஜினி​ காந்​தின் 174-வது படமான இது, கமல்​ஹாசனுக்கு 238-வது படம். இது தொடர்​பான தகவல் ஏற்​கனவே வெளி​யாகி இருந்​தது. […]

‘தலைவர்-173’ படம் அனைவருக்கும் திருப்தியை தரும்: இயக்குநர் சிபி உறுதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ஜெயிலர்- 2 படப்பிடிப்பில் உள்ளார். அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அதனையடுத்து கமலுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதனை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. சுமார் 40 வருடங்களாக ரஜினி-கமல் சேர்ந்து நடிக்கவில்லை. அவர்களை சேர்த்து நடிக்க வைப்பதற்கான முயற்சிகளை யாரும் மேற்கொள்ளவில்லை என தெரிகிறது. இப்போது இரண்டு பேருமே தங்களது திரைப் பயணத்தின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார்கள். எனவே, […]

கூலி படம் குறித்த கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் கொடுத்த நச் பதில்..!

கூலி படம் குறித்த கேள்விக்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்த நிலையில் இது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம். இந்த நிலையில் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் இடம் கூலி படம் குறித்த கேள்வி […]

தனுஷுடன் இணையும் மம்முட்டி: D55 பட அப்டேட்ஸ்..

‘அமரன்’ படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடிக்கும் படம் டி55. இந்த படத்தில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது மம்முட்டியும் டி 55 படத்தில் நடிக்கிறார். 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்கிறார் அவர் நடிப்பில் கடைசியாக உருவான படமான பேரன்பு 2019 ஆம் ஆண்டில் ரிலீஸானது. அதன் பிறகு, தற்போது கோலிவுட்டுக்கு வந்திருக்கிறார். தனுஷுக்கு தன் தலைவரான ரஜினியுடன் சேர்ந்து நடிக்க […]

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு ரஜினி தங்கச்சங்கிலி பரிசு: வைரலாகும் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்திலும் நடிக்கவுள்ளார். இந்நிலையில், ரஜினிகாந்த் தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலி பரிசாக வழங்கியுள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. சென்னையில் தூய்மை பணியாளர் பத்மா என்பவர், தூய்மைப் பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது குப்பையில் 45 பவுன் தங்க நகை கிடந்ததை அவர் பார்த்தார். உடனடியாக அதை எடுத்து வைத்துக்கொள்வோம் என்ற எண்ணத்தை கொண்டிருக்காமல், […]

ரஜினி-கமல் இணையும் படம் பற்றி, இயக்குநர் சிபி உறுதி..

ரஜினி-கமல் இணைந்து நடிக்கவிருக்கும் படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டான்’ படம் வெளியாகி வெற்றி பெற்றபோது, ரஜினியை நேரில் சந்தித்திருந்தார் சிபி. அப்போதே ரஜினியிடம் ஒரு லைனை சொல்லி, ரஜினியின் அறிவுறுத்தலின் பேரில் அதை டெவலப் செய்ததாகவும் கூறப்பட்டது. அந்த சமயத்திலேயே அவரது இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் வேறு சில கமிட்மென்ட்டுகளால் உடனடியாக முடிக்க வேண்டிய சூழல் இருந்ததால், அப்போது நடக்காமல் போய்விட்டதாக கூறப்பட்டது. தற்போது அந்தக் கதையில் […]